கெஹல்பத்தர பத்மேயின் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி நிலையம் நுவரெலியாவில் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவன் கெஹெல்பத்தர பத்மேயின் நிதியில் இயங்கி வந்த, பெரியளவிலான ஐஸ் போதைப்பொருள் (மெத்தம்பேட்டமைன்) உற்பத்தி…
