Back to homepage

Tag "அமைச்சர்கள்"

நாடாளுமன்ற பிரதிநிதிகள் 09 பேருக்கு, 37 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள்

நாடாளுமன்ற பிரதிநிதிகள் 09 பேருக்கு, 37 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள் 0

🕔24.Mar 2017

நாடாளுமன்றிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 370 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் 08 பேர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என ஒன்பது பேருக்காகவாகனங்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி 09 பேருக்குமான வாகனங்களுக்கே, 370 மில்லியன் ரூபாய் (37 கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச நிதி ஒதுக்கீட்டு

மேலும்...
கோரிக்கை நிராகரிப்பு; மூக்குடைந்த அமைச்சர்கள்

கோரிக்கை நிராகரிப்பு; மூக்குடைந்த அமைச்சர்கள் 0

🕔20.May 2016

அமைச்சர்கள் இருவர் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார அமைச்சரவை கூட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் ரவி விஜேரட்னவையும், நிதி மோசடி தவிர்ப்பு பிரிவின் தலைவர் ரவி வைத்தியலங்காரவையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்குமாறு, மேற்படி அமைச்சர்கள் இருவரும் கோரிக்கை விடுத்தனர். எனினும் இதனை ஜனாதிபதியும் பிரதமரும்

மேலும்...
அமைச்சரவை மாற்றம்: பதவியிழக்கின்றனர் 05 அமைச்சர்கள்

அமைச்சரவை மாற்றம்: பதவியிழக்கின்றனர் 05 அமைச்சர்கள் 0

🕔3.Apr 2016

அமைச்சரவை மாற்றங்களின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள 05 அமைச்சர்கள் தமது பதவிகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தினை அடுத்து, அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. மேற்படி விஜயத்தின் பொருட்டு, எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை, பிரதமர் சீனாவில் தங்கியிருப்பார். இந்த

மேலும்...
ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔27.Mar 2016

அமைச்சர் சிலர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.தமது வெளிநாட்டு விஜயங்களின் போது, மேற்படி அமைச்சர்கள் – பயணத்துக்கான நோக்கங்களுக்கு அப்பால், அரசாங்க நிதியில் கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட போதே, அமைச்சர்கள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு அரசாங்கத்தின் நிதிகளை

மேலும்...
மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔25.Mar 2016

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவிற்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பேருக்கு, மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உள்ளன என்று வெளியான

மேலும்...
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக 46 பேர், இன்று பதவிப் பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக 46 பேர், இன்று பதவிப் பிரமாணம் 0

🕔9.Sep 2015

புதிய அரசாங்கத்தில் இன்று புதன்கிழமை மூன்று பேர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாகவும், 19 பேர் ராஜங்க அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாக  24 பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அவர்களின் விபரங்கள் வருமாறு; அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள்: 01) மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் 02)

மேலும்...
தேசிய அரசாங்கத்தில், 42 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

தேசிய அரசாங்கத்தில், 42 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு 0

🕔4.Sep 2015

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.இதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட 42 அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு. 01- ரணில் விக்கிரமசிங்க (ஐ.தே.மு) – தேசிய கொள்கை மற்றும்  பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர் 02- ஜோன் அமரதுங்க  (ஐ.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் 03- காமினி ஜயவிக்கிரம

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்