Back to homepage

Tag "அகில இலங்க மக்கள் காங்கிரஸ்"

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம்

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம் 0

🕔6.Apr 2024

நிந்தவூரில் 1997ஆம் ஆண்டு – முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் – அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்த கலாசார மண்டபத்தை, இதுவரை பூர்த்தி செய்யாத முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம், அந்த ஊரிலுள்ள அரச நிறுவனமொன்றுக்குள் புகுந்து, அங்குள்ள குறைகளைக் கேட்டறிந்து கொண்டதாக, ஊடக விளம்பரம் செய்கின்றமை – கேலிக்

மேலும்...
கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன்

கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் 0

🕔8.Jan 2024

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் – அதனை ஆதரிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ்

மேலும்...
நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட்

நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட் 0

🕔28.Aug 2023

அதிகாரத்தில் இருக்கும் போது – மக்களுக்கு நாம் வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் தற்போது வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முசலிப் பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே மக்களின் பாவனைக்காக எஞ்சியிருக்கின்றன எனவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் – முசலி வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் முசலி தேசிய

மேலும்...
அம்பாறையில் இணைந்து போட்டியிட வருமாறு, மு.காங்கிரஸ் மன்றாட்டம்: தனித்துப் போட்டியிடுவதில் றிசாட் உறுதி

அம்பாறையில் இணைந்து போட்டியிட வருமாறு, மு.காங்கிரஸ் மன்றாட்டம்: தனித்துப் போட்டியிடுவதில் றிசாட் உறுதி 0

🕔17.Mar 2020

– அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ தமைமையிலான தொலைபேசி சின்த்தில் போட்டியிட வருமறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் மன்றாடி வருவதாக அறிய முடிகிறது. இதற்காக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சில உலமாக்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கொழும்புக்கு அழைத்து,

மேலும்...
ரணிலின் டையமன்ஸ் எலையன்ஸ்:  வேளைக்கு வெடிக்கும் டைம் பொம்?

ரணிலின் டையமன்ஸ் எலையன்ஸ்: வேளைக்கு வெடிக்கும் டைம் பொம்? 0

🕔23.Jan 2019

– சுஐப் எம் காசிம் – காலிமுகத்திடலில் நடந்த ஜனநாயக வெற்றி விழாவில் பிரதமர் ரணில் அறிவித்த ‘டையமன்ஸ் எலைன்ஸ்’ இன் எதிர்காலம் எப்படிப் பளிச்சிடப்போகிறது?  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாகவுள்ள ‘டையமன்ஸ் எலைன்ஸ்’ இன் எதிர்கால வெற்றிக்கான வெள்ளோட்டம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் நாடி பிடித்துப்பார்க்கப்படுமா? மாகாண சபைத்தேர்தல் ‘டையமன்ஸ் எலைன்ஸ்’

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனை படுகொலை செய்வதற்கான திட்டம்: பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

அமைச்சர் றிசாட் பதியுதீனை படுகொலை செய்வதற்கான திட்டம்: பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு 0

🕔23.Oct 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல் குமாரவினால் அம்பலத்துக்கு வந்த பின்னணியில், பொலிஸ் திணைக்களம் அது தொடர்பில், தீவிர விசாரணைகளை நடத்தி உண்மைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபரிடம், அகில இலங்கை

மேலும்...
தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி

தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி 0

🕔5.Sep 2018

– அஹமட் – அரசியலை சாக்கடை என்று பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் அந்த சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதனை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இருந்த போதும், இவ்வாறு விமர்சிக்கப்படும் அரசியலுக்குள் வாய்மை தவறாத நல்ல மனிதர்களும் இல்லாமல் இல்லை. அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் வட மாகாணத்துக்கு பயணமொன்றினை மேற்கொண்ட

மேலும்...
தேசியப்பட்டியல் ஆசை: மூக்குடைந்தார் சிராஸ் மீராசாஹிப்

தேசியப்பட்டியல் ஆசை: மூக்குடைந்தார் சிராஸ் மீராசாஹிப் 0

🕔31.May 2018

– அஹமட் – மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு வழங்குமாறு கோரி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது ஆதரவாளர்கள் மூலம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. ஆயினும், அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் தயாராக இல்லை என்பதால்,

மேலும்...
அரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட்

அரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட் 0

🕔20.May 2018

எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண வைபவம் மற்றும் புதிய கிளை அமைப்பாளர்களுக்கான

மேலும்...
புதிய மாகாண சபை தேர்தல் முறைமையை கை விட வேண்டும்; ஸ்திரமான ஆட்சிக்கு ஆதரவளிப்போம்: அமைச்சர் றிசாட்

புதிய மாகாண சபை தேர்தல் முறைமையை கை விட வேண்டும்; ஸ்திரமான ஆட்சிக்கு ஆதரவளிப்போம்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Feb 2018

உள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, நாடாளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையில் தேர்தல்களை நடத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில இலங்கை மகள் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய கட்சித் தலைவர்களும் இந்த விடயத்தில் கரிசனை

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Jan 2018

  – எஸ்.எல்.எம். பிக்கீர் – முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம்; மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை

மேலும்...
வங்குரோத்தை மறைக்க, கட்டுக் கதைகளை மு.கா. பரப்பி வருகிறது: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு

வங்குரோத்தை மறைக்க, கட்டுக் கதைகளை மு.கா. பரப்பி வருகிறது: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு 0

🕔4.Jan 2018

  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக் முடியாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்