Back to homepage

Tag "லாஃப்ஸ்"

லாஃப்ஸ் நிறுவனம், லிட்ரோவை விடவும் அதிகளவில் எரிவாயு விலையைக் குறைத்தது

லாஃப்ஸ் நிறுவனம், லிட்ரோவை விடவும் அதிகளவில் எரிவாயு விலையைக் குறைத்தது 0

🕔4.Jun 2024

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,680 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  05 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுது. அதன் புதிய விலை

மேலும்...
லிட்ரோவை விடவும் அதிகளவில், லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையைக் குறைத்தது

லிட்ரோவை விடவும் அதிகளவில், லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையைக் குறைத்தது 0

🕔3.May 2024

லிட்ரோ நிறுவனம் எரிவாயுவுக்கான விலையைக் குறைத்துள்ள நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுக்கான விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,840 ரூபாய். 05 கிலோ சிலிண்டரின் விலை 110 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 1,542 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலை அறிவிப்பின்படி, லிட்ரோ

மேலும்...
எரிவாயு விலைகள் அதிகரிப்பு; லிட்ரோ, லாஃப்ஸ் ஆகிவற்றுக்கிடையில் அதிகளவு விலை வித்தியாசம்

எரிவாயு விலைகள் அதிகரிப்பு; லிட்ரோ, லாஃப்ஸ் ஆகிவற்றுக்கிடையில் அதிகளவு விலை வித்தியாசம் 0

🕔1.Jan 2024

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று (01) தொடக்கம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்  முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும். 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய

மேலும்...
லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு 0

🕔4.Sep 2023

லிட்ரோ எரிவாயுக்கான விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அறித்து, லாஃப்ஸ் எரிவாயுக்கான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது, இதன்படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 145 ரூபாவினாலும், 05 கிலோ சிலிண்டரின் விலை 59 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு; 12.5 கிலோ சிலிண்டர் – ரூ. 3,8355

மேலும்...
லாஃப்ஸ் எரிவாயுவுக்கும் விலை குறைந்தது; லிட்ரோவுடன் ஒப்பிட்டால் போதாது

லாஃப்ஸ் எரிவாயுவுக்கும் விலை குறைந்தது; லிட்ரோவுடன் ஒப்பிட்டால் போதாது 0

🕔7.Jul 2023

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை இன்று (07) தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை, 90 ரூபாவால் குறைந்துள்ளது.இதன்படி, அதன் புதிய விலை, 3 ஆயிரத்து 690 ரூபாயாகும். 05 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை, 120 ரூபாவால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 476 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லா.ப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்