தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஜனாதிபதி நிதியத்தில்1225 கோடி ரூபாய் முறைகேடு: 34 முன்னாள் எம்.பிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்

0

ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளனவ என்பதை கண்டறியும் வகையில் பொலிஸ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு – பதில்…

மஹிந்தவுக்கு ஐஎஸ்ஐஎஸ் மற்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிப்பு

மஹிந்தவுக்கு ஐஎஸ்ஐஎஸ் மற்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர்…

நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 01 லட்சம் வரையில் இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி

நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 01 லட்சம் வரையில் இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி

0

காலநிலை சீர்கேடு காரணமாக அண்மையில் பயிர்கள் அழிவடைந்த நெற்செய்கையாளர்களுக்கு – ஒரு ஹெக்டேருக்கு 01 லட்சம் ரூபாய் வரையில் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சோளம்,…

பாடசாலை மாணவர்களிடம் பணம் பெற்று வகுப்பு நடத்துவதற்கு தடை விதித்த சுற்று நிரூபம் வாபஸ்

0

தங்களது பாடசாலைகளின் மாணவர்களிடம் பணம் பெற்று மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதித்து – மேல் மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபம், தற்காலிகமாகக்…

சட்ட விரோத மின்சார வேலிகளால் 50 யானைகள் உயிரிழப்பு: தடுப்பதற்கு அழைப்பு

0

மின்சார வேலிகள் அல்லது சட்ட விரோதமாக கம்பி வேலிகளுக்கு மின்சாரம் வழங்கியமை காரணமாக 50 யானைகள் இந்த வருடத்தின் இதுவரையிலாான காலப்பகுதியில் இறந்துள்ளதாக இலங்கை மின்சார சபை…

ஜனாதிபதி நிதியத்திலிருந்து அரசியல்வாதிகள் பெற்ற பணத்தை, மீளப்பெறுவது குறித்து கேள்வி

ஜனாதிபதி நிதியத்திலிருந்து அரசியல்வாதிகள் பெற்ற பணத்தை, மீளப்பெறுவது குறித்து கேள்வி

0

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து அரசியல்வாதிகள் பணம் பெற்றுள்ளதாக, அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறு வழங்கப்பட்ட நிதியை மீளப் பெற முடியுமா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். நடாளுமன்றத்தின்…

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இன்று முதல் பெரும் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இன்று முதல் பெரும் மாற்றம்

0

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை இன்று (23) முதல் அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளது. இனி இவர்களுக்கு குறைந்தளவு பொலிஸ் உத்தியோகத்கள் மட்டுமே பாதுகாப்பு வழங்குவர். மேலும்…

வீதி விபத்தில் இவ்வருடம் பலியானோர் எண்ணிக்கை வெளியீடு

வீதி விபத்தில் இவ்வருடம் பலியானோர் எண்ணிக்கை வெளியீடு

0

நாடு முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் டிசம்பர் 13 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…

67 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி: அரசுக்கு 4.3 பில்லியன் ரூபாய் வருமானம்

67 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி: அரசுக்கு 4.3 பில்லியன் ரூபாய் வருமானம்

0

நாட்டுக்குள் 67 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக அதற்காக 4.3 பில்லியன் ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரசு அனுமதித்த அரிசி…

சியாம் படுகொலை: முன்னாள் டிஐஜி வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 06 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

0

தொழிலதிபர் மொஹமட் சியாம் 2013 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் ஐந்து குற்றவாளிகளுக்கு…

இஸ்லாத்தை அவமதித்த வழக்கில், ஞானசார தேரருக்கு பிடியாணை

இஸ்லாத்தை அவமதித்த வழக்கில், ஞானசார தேரருக்கு பிடியாணை

0

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அவதூறு வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு இன்று (19)…

கொவிட் காலத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனம் ஊடாக அன்டிஜென், பிசிஆர் உபகரணங்களை, அப்போதைய அரசாங்கம் இறக்குமதி செய்தமை அம்பலம்

0

கொவிட் 19 தொற்றுநோய் நிலவிய காலத்தில் – தேசிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்தால் பிசிஆர் (PCR) மற்றும் விரைவான அன்டிஜன்…

செருக்குத்தனத்தில் அரசாங்கம் செயற்பட்டால் கோட்டாவின் நிலையே ஏற்படும்: றிஷாட் எச்சரிக்கை

0

கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் நாடாடளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட வேண்டும் என – அகில…

“நான் க.பொ.த சாதாரண தரம் எழுதவில்லை”: நாடாளுமன்றில் கல்வித் தகைமை ஆவணங்களை சமர்ப்பித்து பேசுகையில் சஜித் தெரிவிப்பு

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – தனது அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் இன்று (18) நாடாளுமன்றத்துக்கு வழங்கினார். அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் விடுத்த…

உழைக்கும் போது செலுத்தும் வரிக்கான வருமானத் தொகை அதிகரிப்பு: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு

உழைக்கும் போது செலுத்தும் வரிக்கான வருமானத் தொகை அதிகரிப்பு: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு

0

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 2028 ஆம் ஆண்டளவில் 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கம் என – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…