தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

‘சும்மா’ ஹெல்மெட் அணிந்திருப்பவர்களை பரிசோதிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு

0

மோட்டார் சைக்கிள்களில் செல்லாமல், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்திருப்பவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து – பரிசோதிக்குமாறு பொலிஸ் தலைமையகம் தலைமையகம் – நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை ஆராயும் குழுவில் SSP ஷானி அபேசேகர நியமனம்

0

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை விசாரிக்கும் குழுவில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை nபாலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமித்துள்ளார்.…

முன்னாள் ஜனதிபதி ரணில், பொதுமக்களுக்கு அனுப்பிய குறுஞ் செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதா?

முன்னாள் ஜனதிபதி ரணில், பொதுமக்களுக்கு அனுப்பிய குறுஞ் செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதா?

0

பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ் செய்திகளுக்கு 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுவதை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பு அதிகாரிகள் மறுத்துள்ளனர். முந்தைய…

மார்பில் இரண்டு காயம், தோளில் இரண்டு காயம்: மரணித்து விட்டார் டேன் பிரியசாத்

மார்பில் இரண்டு காயம், தோளில் இரண்டு காயம்: மரணித்து விட்டார் டேன் பிரியசாத்

0

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டேன் பிரியசாத் இறந்து விட்டமையை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். 39 வயதுடைய டேன் பிரியசாத்,…

டேன் பிரியசாத் உயிருடன் உள்ளார்: பொலிஸ்

டேன் பிரியசாத் உயிருடன் உள்ளார்: பொலிஸ்

0

டேன் பிரியசாத் மரணமடைந்ததாக தாம் வெளியிட்ட அறிவிப்பை பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர் மீதொட்டமுல்லயில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் காயமடைந்த…

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டேன் பிரியசாத் மரணம்

0

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் உயிரிழந்து விட்டதாக பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மீதொட்டமுல்லயில் உள்ள – லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இன்று (22)…

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு: கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

0

நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்துள்ளார். மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் இன்று…

தேர்தல் ஆணைக்குழுவில், 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் ஆணைக்குழுவில், 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

0

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதம் 20ஆம் திதி முதல் – தேர்தல் முறைப்பாடுகளுக்கான தேசிய…

ஈஸ்டர் தின தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்து விசாரணை நடத்த குழு நியமனம்

0

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, விசாரணை செய்வதற்காக நான்கு பேர் கொண்ட – விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.…

போக்குவரத்து மீறல்களில் ஈடுபட்ட 04 ஆயிரம் சாரதிகள் மீது, CCTV காட்சிகளை வைத்து சட்ட நடவடிக்கை

0

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கெமராக்களில் இருந்து பெறப்பட்ட காட்சிகளின் அடிப்படையில் 4,000க்கும் மேற்பட்ட சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து மீறல்களில்…

02 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது

02 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது

0

கெலிஓயா காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 02 ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். காதி நீதிமன்ற நீதிபதி இன்று (21) காலை –…

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு

0

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேற்படி மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வந்துள்ளார். ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடைபெறும் விசாரணைக்காக, வாக்குமூலம்…

அமைச்சர் பிமலின் கீழுள்ள நிறுவனத் தலைவர்களின் ராஜிநாமா தொடர்கின்றன: மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமும் பதவி துறந்தார்

0

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் – நிஷாந்த அனுருத்த வீரசிங்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் தனது ராஜினாமா…

ஈஸ்டர் தினத்தன்று காலை 06 மணிக்கே, தாக்குதல் நடக்கவுள்ள தகவல் கிடைத்திருந்தது: அருட்தந்தை சிரில் காமினி

0

ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர், அன்றைய தினம் 21ஆம் திகதி காலை ஆறு மணியளவில், தாக்குதல் பற்றிய உறுதியான தகவல்கள் ஏற்கனவே வந்து சேர்ந்திருந்தன என அருட்தந்தை சிரில்…