தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

0

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று சனிக்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் சற்று முன்னர் இந்த விசாரணை…

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் கைது

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் கைது

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும், கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் எனப்படும் சி.எஸ்.என். ஊடக வலையமைப்பின் பணிப்பாளருமான ரொஹான் வெலிவிட்ட இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக்…

பீகொக் மாளிகை நீச்சல் தடாகம்; மண்ணைத் தவிர  எதுவுமில்லை

பீகொக் மாளிகை நீச்சல் தடாகம்; மண்ணைத் தவிர எதுவுமில்லை

0

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலிருந்து தங்கம் உள்ளிட்ட எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பிரபல வர்ததகர் ஏ.எஸ்.பி. லியனகேயின் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தின் நீர்…

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான பிரித்தானிய மாநாட்டில், மு.கா. தலைவர் ஹக்கீம் பங்கேற்பு

0

இலங்கையின் உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் மாநாட்டில் மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை கலந்துகொள்ளவுள்ளார்.குறித்த கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.இலங்கையில்…

அடாவடித்தனம் காட்டுகின்ற பிக்குகளின் காவியுடைகள் களையப்பட வேண்டும்; தம்பர அமில தேரர்

0

காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார்.பொதுபல சேனா…

தோண்டப்படுகிறது நீச்சல் தடாகம்; சிக்குமா தங்கம்?

0

மஹிந்த ராஜபக்ஷவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேககிக்கப்படும் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலுள்ள மணல் இன்று வெள்ளிக்கிழமை அகற்றப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பீக்கொக் மாளிகையின் நீச்சல்…

ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை…

வெலிக்கடை சிறைப் பொறுப்பாளருக்கு இடமாற்றம்; ஞானசாரருக்கு வரப்பிரசாதங்களை வழங்கினாராம்

0

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, சிறைச்சாலையில் விசேட வரப்பிரசாதங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை சிறைச்சாலைப் பொறுப்பாளரான சிரேஸ்ட அத்தியட்சகர் அநுர ஏக்கநாயக்க உடனடியாக அமுலுக்கு வரும்…

கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார்.பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்…

ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு

ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – கிழக்கில் முதலீடு – 2016 எனும் தொனிப் பொருளில், இரண்டாவது சர்வதேச முதலீட்டு மேம்படுத்தல் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு…

துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

0

துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ஞானசார தேரர் சார்பில் இன்று வியாழக்கிமை சமர்ப்பிக்கப்பட்ட…

அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு

0

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.…

சிகா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்கின்றவர்கள் உலகில் பரவி வரும் சிகா வைரல் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் தற்போது பரவி வரும் சிகா…

டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே,…

மஹிந்தவின் மைத்துனர், ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

0

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இன்று வியாழக்கிழமை காலை, பாரிய நிதி மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.…