தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

தாஜுதீன் கொலை: ஒரு மாதம் கடந்தும், சி.சி.ரி.வி. காட்சிகள் ஆய்வுகளுக்கு அனுப்பப்படவில்லை

0

பிரபல ரக்பி வீரர் தாஜுதீன் கொலை தொடர்பான சி.சி.ரி.வி. காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்களை, ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும்,…

சரணடைந்த பெளத்த பிக்குகளுக்கு, நாளை வரை விளக்க மறியல்

0

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை சரணடைந்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த…

துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், நௌசர் பௌசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

0

ஐ.ம.சு.முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசிக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை குற்றப் பத்திரிகை ஒன்றினைத் தாக்கல் செய்தனர். நௌசர் பௌசி, வர்த்தகர் ஒருவரை…

யோசித உள்ளிட்ட ஐவருக்கும் பிணை வேண்டி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்

யோசித உள்ளிட்ட ஐவருக்கும் பிணை வேண்டி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்

0

யோசித ராஜபக்ஷவையும் மற்றும் சீ.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் நால்வரையும் பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பணச் சலவையில் ஈடுபட்டார்கள் எனும்…

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நால்வர், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரண்

0

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் இன்று திங்கட்கிழமை மாலை ஹோமாகம…

ஜனாதிபதி மைத்திரி, ஜேர்மன் பயணமானார்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை 23 பேர் கொண்ட குழுவினருடன் ஜேர்மன் பயணமானார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக…

யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை

0

யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கைப்பட்டிகளைஅணிந்து கொண்டு விளையாடிய – கடற்படை விளையாட்டுக் கழகத்தின் ரக்பி அணி வீரர்கள் நால்வர் தொடர்பில், கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி…

நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு

0

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 5.22 மில்லியன் ரூபா நிதியினை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த…

கடத்தல் குற்றத்தை, தண்டனை சட்டத்தில் உள்ளடக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

0

கடத்­தப்­பட்­ட­வர்கள் தொடர்­பான குற்­றத்தை தண்­டனைச் சட்­டத்தில் கொண்டு வந்து, அந்தக் குற்றத்துக்கு தண்­டனை வழங்கப்­பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும், அமைச்­ச­ரு­மான ரஊப்…

மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம்

0

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன்.…

வசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’

0

– ஏ.எல். ஆஸாத்: சட்டக்கல்லூரி –‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ எனும் தலைப்பில், வசந்தம் தொலைக்காட்சியில் இன்று சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.வசந்தம்…

தயாராகிறது எஸ். பிரிவு சிறைக்கூடம்; உள்ளே வருபவர் யார்: எகிறுகிறது எதிர்பார்ப்பு

0

வெலிக்கடை சிறைச்சாலையின் எஸ். பிரிவு (S Ward) தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைத் தீர்ப்பு வழங்கப்படும் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைப்பதற்காக எஸ். பிரிவு பயன்படுத்தப்படுகிறது. மிக…

மறைந்த சோபித தேரரின் வைத்தியசாலைக் கட்டணம் நிலுவையில்; அரசாங்கம் செலுத்துவதற்கு தீர்மானம்

மறைந்த சோபித தேரரின் வைத்தியசாலைக் கட்டணம் நிலுவையில்; அரசாங்கம் செலுத்துவதற்கு தீர்மானம்

0

மறைந்த மாதுலுவாவே சோபித தேரருக்கு சிசிக்சையளித்த சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு வழங்க வேண்டிய மிகுதிக் கட்டணத்தினை, அரசாங்கம் செலுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இதற்கான, அனுமதியினைக் கோரும் குறை நிரப்பு பிரேரணையொன்று…

பிரதமர் இந்தியா பயணம்; காலை சென்று, மாலை திரும்புகிறார்

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டுள்ளார். இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 165 எனும் விமானத்தில், அவர் பயணமானார்.…

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார்

0

சஊதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண், அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகப் பேச்சாளர் மதுசான்…