தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

அமைச்சர் றிசாத் கலந்து கொள்ளும் நேரடி நிகழ்ச்சி; இன்றிரவு தெரண தொலைக்காட்சியில்

0

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன், இன்று திங்கட்கிழமை இரவு ‘தெரண’ தொலைக்காட்சியில் இடம்பெறும் நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.…

ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

0

– அஷ்ரப் ஏ சமத் –தமிழ் பேசும் மக்களுக்காக இலங்கை ரூபவாஹி கூட்டுத்தாபனத்தின் ஊடாக, புதிய தொலைக் காட்சி அலைவரிசையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி…

பெண்கள் 06 பேர் உட்பட, 285 சிறைக் கைதிகள் இன்று விடுதலை

0

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 285 கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றமையினை சிறப்பிக்கும் வகையில்,…

ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து

ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து

0

– க. கிஷாந்தன் – கினிகத்தேன – அம்பகமுவ பிரதேச பகுதியில் இன்று  சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து…

தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு

தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு

0

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுத்தின் படுகொலை செய்யப்பட்ட நாளன்று, அவருடைய வாகனத்தின் பின் இருக்கையில் அடையாளம் தெரியாத நபரொருவர் பயணித்ததாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் –…

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா

0

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஸ்ரீ ஹெட்டிகே ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையின் தலைவர் சபாநாயகர் கரு  ஜயசூரியவுக்கு 10…

வில்பத்து விவகாரத்தில் ஒழித்தோடிய மு.கா; முசலி முஸ்லிம்களை பழி தீர்த்தது

வில்பத்து விவகாரத்தில் ஒழித்தோடிய மு.கா; முசலி முஸ்லிம்களை பழி தீர்த்தது

0

– முசலி ஹசன் – வில்பத்துவில் முஸ்லிம்கள் காடழித்துக் குடியேறுவதாக கூறும் இனவாதிகளுக்கு அதன் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று வியாழக்கிழமை, முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி…

அம்பியுலன்ஸில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட துமிந்தவுக்கு, இறங்க முடியவில்லையாம்; வழக்கு ஒத்தி வைப்பு

0

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்துக்கு அம்பியுலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட முன்னாள் நாடாமன்ற உறுப்பினரும், மரண தண்டனைக் கைதியுமான துமிந்த சில்வா, அம்பியுலன்ஸ் வாகனத்திலிருந்து இறங்க முடியாதவாறு சுகயீனமடைந்துள்ளதாகத்…

முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்

முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்

0

வில்பத்து வனப் பகுதியினை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு மிகத் தெளிவாக உத்தரவிட்ட பிறகு, அதனால் பாதிக்கப்படவுள்ள முஸ்லிம்களின் புண்களுக்கு, அமைச்சர் ராஜித…

ஐ.தே.கட்சிக்குள் உயர்கிறார் பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா

0

பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க…

முகம்மட் சியாம் கொலை வழக்கு சிறைக் கைதி, பட்டம் பெறுகிறார்: இலங்கையில் வரலாற்றுச் சாதனை

0

வெலிக்கட சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனைக் கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கலைமானிப் பட்டம் பெறவுள்ளார். பிரபல வர்த்தகர்…

கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது

கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது

0

கொழும்பிலிருந்து பதுளை செல்விருந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, 119 தொலைபேசி இலக்கம் மூலம் – அவசர பிரிவு பொலிசாரைத் தொடர்பு கொண்டு பொய்யான தகவலை வழங்கினார் எனும்…

வில்பத்துவில் காடழிப்பு இடம்பெறவில்லை; றிசாத் சரியாகவே செயற்படுகிறார்: அமைச்சர் ராஜித உறுதி

0

  – சுஐப் எம் காசிம் – வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையென்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன…

அரசாங்கம் மீது அதிருப்தி: முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

0

– சுஐப் எம் காசிம் – வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி, வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமென அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில்…

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குமாறு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்திய போதும்,…