ஐ.தே.கட்சிக்குள் உயர்கிறார் பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா

🕔 January 5, 2017

harsha-de-silva-011பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் செயற்குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று புதன்கிழமை, அந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூடியது.

ஐ.தே.கட்சிக்குள் தற்போது காணப்படும் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாகவே, இந்த துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்