தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

0

கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை நேற்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு…

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’  வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ

0

ஈஸ்டர் தின தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்குமாறு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ என்ற அமைப்பு வழங்கிய 05 மில்லியன் டொலர்களுக்கும் (இலங்கை பெறுமதியில் சுமார் 09 கோடி…

கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல்

0

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்யாமல், வைத்தியசாலையில் பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் மீறி. அந்த…

கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம்

0

கைத்தொழில் அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம்…

பலாத்கார உடல் தகனத்துக்கு எதிராக, பொரளை மயானத்துக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டம்

பலாத்கார உடல் தகனத்துக்கு எதிராக, பொரளை மயானத்துக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டம்

0

– அஹமட் – கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தொடர்ந்தும் பலாத்தகாரமாக தகனம் செய்வதற்கு எதிராக, பொரளையிலுள்ள கனத்தை மயானத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை…

குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

0

குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு பிணை…

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய, மாலைதீவிடம் உத்தியோகபூர்வ உதவி கோரவில்லை: அமைச்சர் ரமேஷ் பத்திரண

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்துள்ளார்.…

ஈஸ்டர் தின தாக்குதல்களை விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

0

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் கால எல்லை 2021 ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்து…

சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

0

முகக்கவசங்களை சதொச கிளைகளின் பெற்றுக் கொள்ள முடியும் என என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் 15 ரூபாவிற்கும், மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாவிற்கும்…

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் திட்டம் இல்லை: கெஹலிய விளக்கம்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் திட்டம் இல்லை: கெஹலிய விளக்கம்

0

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்யும் திட்டம் எவையும் அரசாங்கத்திடம் இல்லை என, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப முகாமைக் கட்டமைப்புக்களை…

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு

0

நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் 01 தொடக்கம் 05 வரையிலான வகுப்புகளையும், முன்பள்ளி பாடசாலைகளையும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி தொடக்கம் மீண்டும் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது…

சனி – வியாழன் கோள்கள் அருகருகே: மேற்கு வானில் இன்று காணலாம்

0

சனி – வியாழன் கோள்கள் இரண்டும் நம் பார்வைக் கோணத்தில் மிகவும் அருகே நெருங்கி வரும் அரிய நிகழ்வு இன்று டிசம்பர் 21ஆம் திகதி நிகழவுள்ளது. நம்முடைய…

முஸ்லிம்களின் இறுதிச் சடங்கு தொடர்பில், அரசாங்கத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கோரிக்கை

0

கொரோனாவினல் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்க மறுக்கும் முடிவை மாற்றுமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கள் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார். அவரின் ‘யுடியுப்’ பக்கத்தில்…

கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை சேகரித்து வைக்க, குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை உருவாக்க திட்டம்

0

கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு அவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதனால், அது குறித்த தீர்மானத்துக்கு வரும் வரையில், இறந்த உடல்களை சேகரித்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட…

200க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், அடுத்த வாரம் இலங்கை வருகை: விமான போக்குவரத்து சபைத் தலைவர்

0

விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின்…