உலகில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை: கொரோனா உடல்களை அடக்கம் செய்வது குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து
காெரானாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன் என நீதி…
