பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம்: ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் பதில்
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம் அல்லது அமைச்சர் பதவிப்பிரமாணம் குறித்து அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவித தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லையென்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான…
