தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கைது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கைது

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவை – லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். ஏர்பஸ் விமான ஒப்பந்தத்துடன்…

பஸ்ஸை திருடிச் சென்றவர் கைது

பஸ்ஸை திருடிச் சென்றவர் கைது

0

இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ் ஒன்றை – திருடியதாக, சந்தேகத்தின் பேரில் தனியார் பஸ் ஒன்றின் நடத்துநர் ஒருவரை – நேற்று (10) காலை பண்டாரவளை பொலிஸார்…

ஈரான் மாலுமிகளின் உடல்களை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஈரான் மாலுமிகளின் உடல்களை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை – ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு, காலி பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டப்பட்ட…

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையைத் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக அவரை – லஞ்சம்…

வாகன இலக்கத் தகடு அச்சிடுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது

வாகன இலக்கத் தகடு அச்சிடுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது

0

வாகன இலகத் தகடுகளை அச்சிடுவதை தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்தானது. இதற்காக, 03 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது. அமைச்சரவையின் அனுமதி மற்றும்…

இலங்கை மின்சார சபை: 50 வருட பயணம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது

இலங்கை மின்சார சபை: 50 வருட பயணம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது

0

இலங்கை மின்சார சபை (CEB) இன்று 909) நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது. நாட்டின் மின்சாரத் துறையின் ஒரு பெரிய மறுசீரமைப்பின் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 2024 ஆம்…

முன்னாள் எம்.பி சஜின்வாஸ் கைது

முன்னாள் எம்.பி சஜின்வாஸ் கைது

0

சட்ட விரோதமாக சொத்துக்களை ஈட்டினார் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது…

ஈரான் கப்பலில் காப்பற்றப்பட்டவர்கள் குறித்து, இலங்கை எடுக்கும் தீர்மானத்தை மதிக்கிறோம்: அமெரிக்கா

ஈரான் கப்பலில் காப்பற்றப்பட்டவர்கள் குறித்து, இலங்கை எடுக்கும் தீர்மானத்தை மதிக்கிறோம்: அமெரிக்கா

0

ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Bushehr’ மற்றும் அதன் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட சூழ்நிலையை கையாள்வதில் – இலங்கையின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது என்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்…

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விடவும் மூன்று மடங்கு அதிக சீனியை இலங்கையர்கள் நுகர்வதாக தகவல்

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விடவும் மூன்று மடங்கு அதிக சீனியை இலங்கையர்கள் நுகர்வதாக தகவல்

0

உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த அளவை விடவும் இலங்கையர்கள் மூன்று மடங்கு சீனியை நுகர்கின்றார்கள் என்று, பல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் சந்தன கஜநாயக்க…

ஈரானியர்களின் உடல்களை வைப்பதற்கு, குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களை காலி வர்த்தக சமூகம் அன்பளிப்பு

ஈரானியர்களின் உடல்களை வைப்பதற்கு, குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களை காலி வர்த்தக சமூகம் அன்பளிப்பு

0

தாக்குதலுக்குள்ளான ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை சேமித்து வைப்பதற்கு உதவுவதற்காக, காலி வர்த்தக சமூகத்தினர் – காலி தேசிய வைத்தியசாலைக்கு ரூ.2.2 மில்லியன் மதிப்புள்ள நடமாடும்…

ஈரான் கப்பல்களில் பயணித்தோருக்கு ஏன் உதவினோம்: ஜனாதிபதி அனுர விளக்கம்

ஈரான் கப்பல்களில் பயணித்தோருக்கு ஏன் உதவினோம்: ஜனாதிபதி அனுர விளக்கம்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – ஈரானின் கப்பல்கள் தொடர்பில் இலங்கை மேற்கொண்ட நடிக்கை தொடர்பில் பொய்யான, பயமுறுத்தும் நோக்குடனான அதிகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர…

ஈரான் கப்பல்களில் இருந்தவர்களை காப்பாற்றிய ஜனாதிபதியின் மனிதாபிமானத்துக்கு, றிஷாட் பதியுத்தீன் நன்றி தெரிவிப்பு

ஈரான் கப்பல்களில் இருந்தவர்களை காப்பாற்றிய ஜனாதிபதியின் மனிதாபிமானத்துக்கு, றிஷாட் பதியுத்தீன் நன்றி தெரிவிப்பு

0

இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு…

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 208 பணியாளர்கள், வெலிசர கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 208 பணியாளர்கள், வெலிசர கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்

0

ஈரானின் ‘IRIS Bushehr’ எனும் கடற்படைக் கப்பலில் இருந்து மொத்தம் 204 பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை கடற்படை…

சுரேஷ் சாலே: ஈஸ்டர் தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டார்

சுரேஷ் சாலே: ஈஸ்டர் தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டார்

0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூன்றாவத சந்தேக நபராக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பெயரிடப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்…

ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை, அமைச்சர் நலிந்த வெளியிட்டார்

ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை, அமைச்சர் நலிந்த வெளியிட்டார்

0

தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 87 உடல்கள் மீட்கப்பட்டன என்று, அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (05) நாடாளுமன்றில் உறுதிப்படுத்தினார். கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 32 நபர்களும் காலி…