போஷாக்கு குறைபாடு நாட்டில் அதிகரிப்பு: ஒத்துக் கொண்டார் சுகாதார அமைச்சர்
நாட்டில் போஷாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (12)…
