சீன கூட்டுறவு கிராமங்களைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், அமைச்சர் றிசாத் பேச்சுவார்த்தை
சீனாவில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமங்கள் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், சீன கூட்டுறவு பிரதான சங்கத்தின் தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில்,…
