தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

முன்னாள் நீதவான் திலின கமகே, பணியிலிருந்து நீக்கம்: ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானம்

முன்னாள் நீதவான் திலின கமகே, பணியிலிருந்து நீக்கம்: ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானம்

0

கொழும்பு முன்னாள் பிரதம நீதவான் மற்றும் மொரட்டுவை முன்னாள் மாவட்ட நீதிபதி திலின கமகே-வை, பணியிலிருந்து நீதிச் சேவை ஆணைக்குழு நீக்கியுள்ளது. அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை…

சிறைத்தண்டனை அனுபவிக்கும் பிக்குமார் தொடர்பில், மகா சங்கத்தினருக்கு ஜனாதிபதி விளக்கம்

சிறைத்தண்டனை அனுபவிக்கும் பிக்குமார் தொடர்பில், மகா சங்கத்தினருக்கு ஜனாதிபதி விளக்கம்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – பிக்குமார் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் சிறைச்சாலைகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் காணப்படும் சட்டங்களைத் திருத்தி,…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 16 முன்னாள் அமைச்சர்கள் சிறை சென்றுள்ளனர்: பிரதியமைச்சர் சுனில் வட்டகல

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 16 முன்னாள் அமைச்சர்கள் சிறை சென்றுள்ளனர்: பிரதியமைச்சர் சுனில் வட்டகல

0

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்ததிலிருந்து, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தொடர்ந்த வழக்குகளில், 16 முன்னாள் அமைச்சர்களும் மூன்று முன்னாள் ராஜாங்க…

ஷிரந்திக்கு விளக்கமறியல்

ஷிரந்திக்கு விளக்கமறியல்

0

ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள…

ஷிரந்தி ராஜபக்ஷ கைது: கண்ணில் பிளாஸ்டருடன் அழைத்துச் செல்லப்பட்டார்

ஷிரந்தி ராஜபக்ஷ கைது: கண்ணில் பிளாஸ்டருடன் அழைத்துச் செல்லப்பட்டார்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, இன்று (07) காலை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்தனர். மஹிந்த…

63 பிக்குகளைப் போன்றே, ஞானசார தேரரும் நடத்தப்படுவார்: அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

63 பிக்குகளைப் போன்றே, ஞானசார தேரரும் நடத்தப்படுவார்: அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

0

ஞானசார தேரருக்கு – பௌத்த பிக்குகளுக்கான ஆடை (சீவரம்) அகற்றப்பட்டு, அவருக்கு கைதிகளுக்கான ஆடைகள் அணிவிக்கப்படும் என்று, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளாாார். மேலும்…

குருக்கள்மடம்: சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழியை அடையாளம் காண்பதற்கான, பரிசோதனைகள் ஆரம்பம்

குருக்கள்மடம்: சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழியை அடையாளம் காண்பதற்கான, பரிசோதனைகள் ஆரம்பம்

0

குருக்கள்மடம் சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழியின் மண் படிம மாதிரிப் பரிசோதனைகள் (Soil Pit Test) இன்று (06) ஆரம்பமாகியுள்ளன. முறைப்பாட்டாளர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவர் சார்பிலும் சட்டத்தரணி…

ஷிரந்திக்கு 13ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவித்தல்

ஷிரந்திக்கு 13ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவித்தல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை, ஒக்டோபர் 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) முன்னிலையில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். இதேவேளை, வைத்திய…

சாரன், சேர்ட்டுடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்

சாரன், சேர்ட்டுடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்

0

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர், இன்று (06) சாதாரண உடையுடன் மற்றொரு வழக்குக்காக, கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவர் காவி ஆடை கழற்றப்பட்ட…

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒளிப்பதிவாளர் கைது

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒளிப்பதிவாளர் கைது

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் – நேற்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே, தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ‘சிரச’…

கோட்டாவின் ரிட் மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நிராகரிப்பு

கோட்டாவின் ரிட் மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நிராகரிப்பு

0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை,…

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் 23 வருடங்களின் பின்னர் வெளியேறின

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் 23 வருடங்களின் பின்னர் வெளியேறின

0

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான போரில் ஈராக்கில் 4,500 அமெரிக்கர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்கப்…

ரணிலுடன் வந்த பாதுகாப்பு அதிகாரி மீது கமராமேன் தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு

ரணிலுடன் வந்த பாதுகாப்பு அதிகாரி மீது கமராமேன் தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவரால் இன்று (30) தாக்கப்பட்டதாகக்…

நாமல் ராஜபக்ஷவுக்கு ஏர்பஸ் விமானக் கொள்வனவு வழக்கில் பிணை கிடைத்தது

நாமல் ராஜபக்ஷவுக்கு ஏர்பஸ் விமானக் கொள்வனவு வழக்கில் பிணை கிடைத்தது

0

ஏர்பஸ் விமானக் கொள்வனவில் லஞ்சம் பெற்றார் எனும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த – நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான்…

தேசிய சிறுவர் பாதுகாப்பு மாநாட்டில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு நான்கு விருதுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு மாநாட்டில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு நான்கு விருதுகள்

0

– றிசாத் ஏ காதர் – தேசிய சிறுவர் பாதுகாப்பு மாநாட்டில் – சிறந்த பல்கலைக்கழகம் உள்ளிட்ட நான்கு விருதுகளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இலங்கை தேசிய…