தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

வீட்டுத் தோட்டத்தில் அலங்காரக் கற்கள் போல் வைக்கப்பட்டிருந்த  ஐஸ் போதைப்பொருள் ரசாயனம்:  விசாரணையில் சிக்கியது

வீட்டுத் தோட்டத்தில் அலங்காரக் கற்கள் போல் வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் ரசாயனம்: விசாரணையில் சிக்கியது

0

‘ஐ’ஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள்கள், கந்தானையிலுள்ள வீடொன்றின் தோட்டத்தில் அலங்காரப் பாறைகளாக வைக்கப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐஸ் எனப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக…

முன்னாள் ராஜாங்க அமைச்சருக்கு பிணை

முன்னாள் ராஜாங்க அமைச்சருக்கு பிணை

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) பிணை வழங்கியுள்ளது. நபர் ஒருவரை தாக்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிமல்…

பிரதமர் பதவியை இழக்கிறாரா ஹரினி?: ரில்வின் சில்வா விளக்கம்

பிரதமர் பதவியை இழக்கிறாரா ஹரினி?: ரில்வின் சில்வா விளக்கம்

0

ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என வெளியாகும் ஊகத்தை, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நிராகரித்துள்ளார். ஒரு பொதுக்கூட்டத்தில்…

பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை, தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை, தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

0

‘ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ரசாயனப் பொருட்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை தடுத்து வைத்து…

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கு எதிராக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பொலிஸில் முறைப்பாடு

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கு எதிராக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பொலிஸில் முறைப்பாடு

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் சட்டவிரோதமாக இன்றைய தினம் (07) கூட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், எனவே –…

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்க, விஜித ஹேரத் புறப்பட்டார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்க, விஜித ஹேரத் புறப்பட்டார்

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை ஜெனீவாவுக்குப் புறப்பட்டார். குறித்த அமர்வு நாளை…

ஐஸ் போதைப்பொருளுக்கான ரசாயனங்கள் சிக்கிய இடத்தில், வெடிபொருட்கள் கண்டெடுப்பு

ஐஸ் போதைப்பொருளுக்கான ரசாயனங்கள் சிக்கிய இடத்தில், வெடிபொருட்கள் கண்டெடுப்பு

0

‘ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்கான ரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட ஹம்பாந்தோட்டை, மித்தெனி – தவாவ பகுதியிலுள்ள இடத்தில் வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.. குறித்த இடத்திலுள்ள…

நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு: இலங்கை வரலாற்றில் முதல் முறை

நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு: இலங்கை வரலாற்றில் முதல் முறை

0

பொலிஸ் திணைக்களத்தில் நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு நிகழ்வது இலங்கை வரலாற்றில் இதுவே முதல்…

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச் சூடுகள்: ஒருவர் உயிரிழப்பு

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச் சூடுகள்: ஒருவர் உயிரிழப்பு

0

நாட்டில் 12 மணித்தியாலங்களுக்குள் 04 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பாணந்துறை, அலுபோமுல்லவில் உள்ள பமுனுகமதிஸ்ஸ மாவத்தையில் அமைந்திருக்கும் ஒரு கடையில் மோட்டார்…

49 ஆயிரம் கஞ்சா செடிகள், 05 நாட்களில் சிக்கின: 29 பேர் கைது

49 ஆயிரம் கஞ்சா செடிகள், 05 நாட்களில் சிக்கின: 29 பேர் கைது

0

நாட்டில் 05 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 48,925 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்ட அதேவேளை, அது தொடர்பில் 29 பேர் கைதாகினர் என்று, பொலிஸ் தலைமையகம்…

குர்ஆனையும், முஹம்மது நபியையும் அவதூறாகப் பேசிய, நாமல் குமாரவுக்கு எதிரான முறைப்பாடு விசாரணைக்கு எடுக்கப்பட்டது

குர்ஆனையும், முஹம்மது நபியையும் அவதூறாகப் பேசிய, நாமல் குமாரவுக்கு எதிரான முறைப்பாடு விசாரணைக்கு எடுக்கப்பட்டது

0

– மப்றூக் – புனித குர்ஆனையும், முஹம்மது நபியையும் அவதூறாகப் பேசிய நாமல் குமார என்பவருக்கு எதிராக, சட்டத்தரணி ஏ.எல். ஆஸாத் – பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப்…

நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததில் 15 பேர் மரணம்

நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததில் 15 பேர் மரணம்

0

பஸ் வண்டியொன்று நேற்று (04) மாலை எலலா-வெல்லவாய பிரதான வீதியில் 24வது கி.மீ. தூணுக்கு அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். தங்காலை நகர சபை…

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: பெண் மாணவிகள் உள்ளிட்ட 16 பேர் பிணையில் விடுவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: பெண் மாணவிகள் உள்ளிட்ட 16 பேர் பிணையில் விடுவிப்பு

0

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 06 பேர் – பெண் மாணவர்கள் என்பது குறிப்பிடத்க்கது. கைது செய்யப்பட்ட மாணவர்கள்…

அட்டாளைச்சேனைக்குள் யானைகள் புகுந்து சேதம்: இழப்பீடு வழங்க அதிகாரிகள் மறுப்பு என பாதிக்கப்பட்டோர் கவலை

அட்டாளைச்சேனைக்குள் யானைகள் புகுந்து சேதம்: இழப்பீடு வழங்க அதிகாரிகள் மறுப்பு என பாதிக்கப்பட்டோர் கவலை

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பொதுமக்களின் வளவுகளுக்குள் யானைகள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என – கவலை…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் வீடுகள் வழங்கப்பட்டமையை ரத்துச் செய்ய தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் வீடுகள் வழங்கப்பட்டமையை ரத்துச் செய்ய தீர்மானம்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு, கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட சலுகைகளை ரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  அரகலய போராட்டத்தின் போது, வீடுகள்…