தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

05ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் 17.11 வீதமானோர் சித்தி

05ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் 17.11 வீதமானோர் சித்தி

0

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் 51,969 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இது பரீட்சை எழுதிய மொத்த மாணவர்களில் 17.11 வீதமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.…

கெஹல்பத்தர பத்மேயின் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி நிலையம் நுவரெலியாவில் கண்டுபிடிப்பு

கெஹல்பத்தர பத்மேயின் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி நிலையம் நுவரெலியாவில் கண்டுபிடிப்பு

0

இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவன் கெஹெல்பத்தர பத்மேயின் நிதியில் இயங்கி வந்த, பெரியளவிலான ஐஸ் போதைப்பொருள் (மெத்தம்பேட்டமைன்) உற்பத்தி…

சம்மாந்துறையில் சடலம் கண்டெடுப்பு

சம்மாந்துறையில் சடலம் கண்டெடுப்பு

0

– தில்சாத் பர்வீஸ் – சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று (03) ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்ப்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை – பிர்தௌஸ் பள்ளிவாசல் வீதியில்…

புலிகளின் வங்கிகளிருந்து மீட்கப்பட்ட 05 ஆயிரம் தங்கப் பொருட்கள் குறித்து நீதிமன்றில் தகவல்

புலிகளின் வங்கிகளிருந்து மீட்கப்பட்ட 05 ஆயிரம் தங்கப் பொருட்கள் குறித்து நீதிமன்றில் தகவல்

0

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் மீட்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட தங்கப் பொருட்கள் தற்போது இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பில் உள்ளது என, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி)…

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்த இளைஞர் வைத்தியாசலையில்

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்த இளைஞர் வைத்தியாசலையில்

0

மாளிகாவத்தைதையில் இன்று (03) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். வணிக வளாகத்தில் இருந்த இளைஞர் ஒருவரை குறிவைத்து – மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித்…

அச்சுறுத்திய வழக்கிலிருந்து பூஜித் ஜயசுந்தர விடுதலை

அச்சுறுத்திய வழக்கிலிருந்து பூஜித் ஜயசுந்தர விடுதலை

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராகத தொடரப்பட்ட வழக்கு ஒன்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், வழக்கு ஒன்று…

பாகிஸ்தானில் நடந்த மூன்று வெவ்வேறு கார் குண்டுத் தாக்குதல்களில் 22 உயிரிழப்பு

பாகிஸ்தானில் நடந்த மூன்று வெவ்வேறு கார் குண்டுத் தாக்குதல்களில் 22 உயிரிழப்பு

0

பாகிஸ்தான் எல்லை மாகாணங்களான பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் நடந்த மூன்று தனித்தனி தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ஒரு…

ஹரக் கட்டாவை கொலை செய்வதற்கு, ஊடகவியலாளர் போல் வந்தவர் கைது

ஹரக் கட்டாவை கொலை செய்வதற்கு, ஊடகவியலாளர் போல் வந்தவர் கைது

0

பாதாள உலகக் குழுத் தலைவர் நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டாவை, நீதிமன்ற வளாகத்துக்குள் ஊடகவியலாளர் போல் வந்து, கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை…

லஞ்சக் குற்றச்சாட்டில் 17 பொலிஸார் உட்பட 07 மாதங்களில் 49 பேர் கைது

லஞ்சக் குற்றச்சாட்டில் 17 பொலிஸார் உட்பட 07 மாதங்களில் 49 பேர் கைது

0

லஞ்சம் பெற்றார்கள் எனும் குற்றசாட்டுகளில் – கடந்த 07 மாதங்களில் மாத்திரம் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக்…

புலிகளுக்கு மஹிந்தவின் 02 மில்லியன் டொலர் வழங்கப்பட்ட போது, மலையக அரசியல்வாதியும் உடனிருந்தார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு

புலிகளுக்கு மஹிந்தவின் 02 மில்லியன் டொலர் வழங்கப்பட்ட போது, மலையக அரசியல்வாதியும் உடனிருந்தார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு

0

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் தருவாயில் ராணுவம் இருந்த போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2009 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை யுத்த நிறுத்தமொன்றை…

சூடானில் ஏற்பட்ட மண் சரிவில் ஒரு கிராமமே அழிந்தது; ஆயிரம் பேர் மரணம்: ஒருவர் மட்டுமே பிழைத்தார்

சூடானில் ஏற்பட்ட மண் சரிவில் ஒரு கிராமமே அழிந்தது; ஆயிரம் பேர் மரணம்: ஒருவர் மட்டுமே பிழைத்தார்

0

சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் – ஒரு கிராமம் முழுவதுமாக அழிந்துள்ளது. இதில்1,000 பேர் கொல்லப்பட்டதாக அப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.…

அனைவருக்கும் நன்றி: 19 விநாடிகளில் முடித்துக் கொண்ட ரணில்

அனைவருக்கும் நன்றி: 19 விநாடிகளில் முடித்துக் கொண்ட ரணில்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது – தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்; “நான்…

இஷாரா செவ்வந்தி நாட்டிலில்லை: கெஹல்பத்தர பத்மே கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்பலம்

இஷாரா செவ்வந்தி நாட்டிலில்லை: கெஹல்பத்தர பத்மே கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்பலம்

0

பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றுக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு, உடந்தையாக இருந்ததார் எனக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி என்பவர்,…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் குறைந்தது 500 பேர் மரணம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் குறைந்தது 500 பேர் மரணம்

0

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 500 பேர் மரணித்துள்ளனர் என்றும், 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரச ஊடகங்கள் அறிவித்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கிழக்கு ஆப்பானிஸ்தானில், உள்ளூர்…

சிஐடியில் முன்னிலையாகத் தேவையில்லை: முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிப்பு

சிஐடியில் முன்னிலையாகத் தேவையில்லை: முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜராகத் தேவையில்லை என்று அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின்…