
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராகத தொடரப்பட்ட வழக்கு ஒன்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கிலிருந்தே முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை இன்று (03) விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



