தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

பேருவளை சுப்பர் மார்கட் ஒன்றில் 1.25 மில்லியன் ரூபாயை திருடிச் சென்ற தம்பதியினர்: கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்

பேருவளை சுப்பர் மார்கட் ஒன்றில் 1.25 மில்லியன் ரூபாயை திருடிச் சென்ற தம்பதியினர்: கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்

0

பேருவளையிலுள்ள சுப்பர் மார்கட் ஒன்றிலிருந்து 1.25 மில்லியன் ரூபாய் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினரை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர். பேருவளை – மஹகொட,…

வசிம் தாஜுதீன் கொலை நடந்த போது பின்தொடர்ந்த கஜ்ஜா, பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றினார்: சிஐடி

வசிம் தாஜுதீன் கொலை நடந்த போது பின்தொடர்ந்த கஜ்ஜா, பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றினார்: சிஐடி

0

வசிம் தாஜுதீன் கொலை நடந்தபோது, ​​மீகசரே கஜ்ஜா என்று அறியப்பட்ட அனுர விதானகமகே, தனது பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றி வந்தார் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக…

ஜே.வி.பி கூட்டத்தில் இருவரை சுட்டுக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதியானது

ஜே.வி.பி கூட்டத்தில் இருவரை சுட்டுக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதியானது

0

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) கூட்டம் 2012 ஆம் ஆண்டு கட்டுவன பகுதியில் நடந்த போது, இரண்டு நபர்களை சுட்டுக் கொன்று மற்றொருவரை கடுமையாக காயப்படுத்திய குற்றத்துக்காக…

அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

0

பொருளாதார மறுமலர்ச்சியை அடையக்கூடிய நாடாக – இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளைத் தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம்…

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்புக்காக வாகனங்களைக் கோரினால், ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்புக்காக வாகனங்களைக் கோரினால், ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

0

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்று அர்த்தமல்ல என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…

அரச பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி: 30 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

அரச பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி: 30 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

0

அரச பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள, 2024ஆம் ஆண்டுக்கான முன்னேற்றம் மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பாடசாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கை,…

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 32 பேருக்கு உடனடி இடமாற்றம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 32 பேருக்கு உடனடி இடமாற்றம்

0

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர்…

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்ற பிரதிநிதியாக எம்.எம். அமீன் நியமனம்

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்ற பிரதிநிதியாக எம்.எம். அமீன் நியமனம்

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – மூத்த ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அமைப்பின் முன்னாள் தலைவருமான என்.எம். அமீன் – பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும்…

இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாக சரிவு: காரணமும் வெளியானது

இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாக சரிவு: காரணமும் வெளியானது

0

இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 இல் சுமார் 328,400 ஆக இருந்த – பதிவு…

வீடுகள் மற்றும் காணி உறுதிப் பத்திரங்களை, உலக குடியிருப்பு தினத்தில் ஜனாதிபதி கையளித்தார்

வீடுகள் மற்றும் காணி உறுதிப் பத்திரங்களை, உலக குடியிருப்பு தினத்தில் ஜனாதிபதி கையளித்தார்

0

ஏழைக் குடும்பங்களுக்கான ஆயிரம் வீடுகளை, உலக குடியிருப்பு தினமான இன்று (05) அலரி மாளிகையில் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கையளித்தார். உலக குடியிருப்பு தின …

ரக்பி வீரர் தாஜுதீன் கொலை: 13 வருட விசாரணையில் திருப்பம்

ரக்பி வீரர் தாஜுதீன் கொலை: 13 வருட விசாரணையில் திருப்பம்

0

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர், அவவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் ‘கஜ்ஜா’ எனும் அருணா விதானகமகே இருந்தார் என்பதை, குற்றப் புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. தாஜுதீன்…

வீடொன்றில் துப்பாக்கிச் சூடு: எல்பிட்டிய  பிரதேசத்தில் சம்பவம்

வீடொன்றில் துப்பாக்கிச் சூடு: எல்பிட்டிய பிரதேசத்தில் சம்பவம்

0

எல்பிட்டிய – ஓமத்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபரொருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக…

மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திரும்பப் பெறப்பட்டதால், அவரின் உயிருக்கு ஆபத்து

மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திரும்பப் பெறப்பட்டதால், அவரின் உயிருக்கு ஆபத்து

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி வாகனம் தொடர்புபட்ட நிறுவனம் மூலம் நேற்று (3) திருப்பி அனுப்பப்பட்டதாக,…

அமைதித் திட்டத்துக்கு ஹமாஸ் இணக்கம்: காஸாவில் விமானத் தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் அறிவுறுத்தல்

அமைதித் திட்டத்துக்கு ஹமாஸ் இணக்கம்: காஸாவில் விமானத் தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் அறிவுறுத்தல்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் முறையாக தனது பதிலை சமர்ப்பித்துள்ளமையை அடுத்து, காஸா மீதான விமானத் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.…

நாடு முழுவதும் போதைப்பொருள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள்

நாடு முழுவதும் போதைப்பொருள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள்

0

நாடு முழுவதும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் நேரடியாகப் முறையிடும் வகையில், பொலிஸ் திணைக்களம் இன்று (03) அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஹெரோயின்,…