தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்: அதற்கான காரணமும் வெளியானது

ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்: அதற்கான காரணமும் வெளியானது

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் – இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு…

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் நள்ளிரவு குறைகின்றன

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் நள்ளிரவு குறைகின்றன

0

எரிபொருள் விலைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை லீட்டருக்கு…

சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கம், வைரம், ரத்தினம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு

0

இலங்கைக்கான சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் – பெரும் மதிப்புள்ள ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தூதுவரின் இல்லத்திலுள்ள ஒரு பெட்டகத்திலிருந்து சுமார் 4.5 மில்லியன்…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா: 02 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் பட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா: 02 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் பட்டம்

0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 2025.05.03 மற்றும் 2025.05.04 ஆம் திகதிகளில் – ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெறவுள்ளதாக,…

வாக்காளர்களுக்கு தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

0

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளைப் பெற வேண்டியவர்களுக்கு – தபால் திணைக்களம் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள், வேலை நேரத்தில்…

மைத்திரி பொதுமன்னிப்பு வழங்கிய மரண தண்டனைக் கைதி, சிங்கப்பூரில் இல்லை என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

மைத்திரி பொதுமன்னிப்பு வழங்கிய மரண தண்டனைக் கைதி, சிங்கப்பூரில் இல்லை என, உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

0

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்தில் – ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹா சிங்கப்பூரில்…

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை, சட்ட மா அதிபரிடம் ஒப்படைப்பு

0

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை, சட்டமா அதிபரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. ‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’யை மார்ச் 14 ஆம் திகதி – நாடாளுமன்றத்தில் சபைத்…

‘ஈஸ்டர் தாக்குதலின் மூளை சஹ்ரான்’ என்பதை நிராகரித்தால், அமெரிக்க ஜனாதிபதி கோபிப்பாராம்: பயங்காட்டுகிறார் ரணில்

0

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் எஃப்.பி.ஐ (FBI) கண்டுபிடித்த விடயங்களை இலங்கை நிராகரித்தால், அமெரிக்கா எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். இசைக்கலைஞர் இராஜ்…

வாயைக் கொடுத்து அரசாங்கத்தை புண்ணாக்கினார் ஆளுந்தரப்பு எம்.பி நிலந்தி கோட்டஹச்சி

வாயைக் கொடுத்து அரசாங்கத்தை புண்ணாக்கினார் ஆளுந்தரப்பு எம்.பி நிலந்தி கோட்டஹச்சி

0

முன்னைய ஜனாதிபதி குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அனுப்பியமையினால் ஏற்பட்ட செலவு தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்த தகவல்களில்…

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அமைதிக் காலம் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அமைதிக் காலம் அறிவிப்பு

0

உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அமுல்படுத்தப்படும் அமைதிக் காலம் மே 03ஆம் திகதி ஆரம்பமாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் வாக்களிப்பு நாளுக்கு 72 மணித்தியாலத்துக்கு…

பொதுமன்னிப்பு வழங்கியமைக்காக மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை: செலுத்தி முடித்தார் என நீதிமன்றில் தெரிவிப்பு

பொதுமன்னிப்பு வழங்கியமைக்காக மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை: செலுத்தி முடித்தார் என நீதிமன்றில் தெரிவிப்பு

0

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹா என்பவருக்கு – ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்காக, உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட 01 மில்லியன்…

சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற இயற்கை உரம் கொள்வனவு செய்யப்பட்ட வழக்கு: அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு விளக்க மறியல்

0

சீனாவின் ‘கிங்டாவோ சீவின் பயோடெக்’ நிறுவனத்திடமிருந்து 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரத் தொகுதியை இறக்குமதி செய்த வழக்கில், விவசாய ராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர்…

இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில், ஐவருக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

இருபத்தொரு வயது இளைஞர் ஒருவரை 2012 ஆம் ஆண்டு மட்டக்குளியவில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில்கொடூரமாக கொலை செய்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்ட, ஐந்து நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் முறைப்பாடு

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவிடம் எழுத்துப்பூர்வ முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை அனுமதியின்றிப்…

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக தமது ராணுவத்தை அனுப்பியதாக, வடகொரியா தெரிவிப்பு

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக தமது ராணுவத்தை அனுப்பியதாக, வடகொரியா தெரிவிப்பு

0

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக தமது நாட்டு படைகளை அனுப்பி வைத்ததாக வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இன்று (28) தெரிவித்துள்ளது.…