கெஹலிய மகன் திருமண நிகழ்வில், கலக்கியது ராஜபக்ஷ குடும்பம்
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவினுடைய மகனின் திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தாரும் பங்கேற்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல…
