தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

லண்டன் தாக்குதலில் 07 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

0

பிரித்தானியாவின் லண்டன் பாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தாக்குதல்களில், 07 பேர் கொல்லப்பட்டதோடு, காயமடைந்த 48 பேர் வைத்தியசாலையில்…

பஸ் உரிமையாளர்களின் வயிற்றிலடிக்கும், கிழக்கு முதலமைச்சர்: அனுமதிப்பத்திரம் விற்று வியாபாரம் செய்வதாகவும் சந்தேகம்

0

– றிசாத் ஏ காதர் – கல்முனை – வாகரை பயணவழிப்பாதை ஊடாக திருகோணமலைக்கு போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் வருமானத்தை தடுக்கும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர்…

உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது

0

– புதிது செய்தித்தளத்துக்காக, மலையாளத்திலிருந்து தமிழாக்கம்: அம்பலத்துவீட்டில் காதர் துவான் நஸீர் – உஸ்மானிய சாம்ராஜியத்தின் (துருக்கி) வசமிருந்த 517 வருடங்கள் பழமை வாய்ந்த தங்கத்தினாலான புனித…

ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம்

ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம்

0

– முன்ஸிப் அஹமட் – கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அந்தப் பயணத்தில் பொன்னாடை போர்த்திக் கொண்ட செயற்பாடு…

தாக்குதலுக்குள்ளான பெரிய கடை பள்ளிவாசலுக்கு இம்ரான் மகரூப் விஜயம்; நல்லுறவை குலைப்பதற்கான சதி எனவும் தெரிவிப்பு

தாக்குதலுக்குள்ளான பெரிய கடை பள்ளிவாசலுக்கு இம்ரான் மகரூப் விஜயம்; நல்லுறவை குலைப்பதற்கான சதி எனவும் தெரிவிப்பு

0

திருகோணமலையில் ஒற்றுமையாக வாழும் மூவினத்தவரின் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் திட்டமிட்டு அதை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை…

வைரமுத்துவின் கிழிந்த ஜிப்பாவும், கருணாநிதியின் ‘டைமிங்’ நகைக்சுவையும்: கலகல கருணாநிதி

0

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு. கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் இன்றாகும். தமிழகத்தின் முதலமைச்சராக 05 தடவை பதவி வகித்த கருணாநிதி…

அல்லாஹ்வைக் கேவலமாகப் பேசியவனுக்கு, நீதியமைச்சரின் பாதுகாப்பு; நல்லா நடக்கிறது நல்லாட்சி

0

– அ. அஹமட் – ஞானசார தேரரை கைது செய்ய முடியாமல் இவ்வரசானது இருப்பதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்கிறதென கதைகள் எழுந்தாலும், ஒரு மத குரு…

நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி

நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி

0

நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட…

ஜப்பான் பேரரசர், மஹிந்தவை அழைக்கவில்லை; மூக்கை உடைத்தது இலங்கைக்கான தூதரகம்

0

ஜப்பான் பேரரசரின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில், மஹிந்தவுக்கு ஜப்பான் பேரரசர் அவ்வாறு எவ்வித அழைப்பினையும்…

அப்துர் ரகுமானின் சொத்தாக மாறுகிறது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

0

– முஹம்மத்  இஹ்லாஸ் (ஏறாவூர்) –இலங்கை முஸ்லிகளுக்கு சிறந்த அரசியல் தலைமையை கொடுக்கலாம் என நம்பப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தனது செயற்பாடுகளைச் சரிவரச் செய்கிறதா எனும் கேள்வி…

இந்து மதகுருவும், முஸ்லிம் சகோதரரும்: கிட்டங்கி பாலமருகில் உளப்பூரிப்பை ஏற்படுத்திய சம்பவம்

0

– அஹமட் –மனித நேயம் என்பது, மத வேறுபாடு கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதனை, தனது அண்மைக் கால அனுபவத்தில் கண்டு கொண்ட,  கல்முனை மாநகரசபையின் முன்னாள்…

யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம்

யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம்

0

– சூபா துல்கர் நயீம் – இலங்கை பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பல்கலாச்சார பண்பாடுள்ள நாடாகும்.இங்கே வாழுகின்ற அனைத்து மக்களும் சுமூகமான சூழ்நிலைதனில் தங்களது…

அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு

அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு

0

இயற்கை  அனர்த்தம் காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 வரை அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை 92 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம்…

தாஜுதீன் கொலை வழக்கு: பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயகவுக்கு, ஒரு வருடத்தின் பின்னர் பிணை

தாஜுதீன் கொலை வழக்கு: பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயகவுக்கு, ஒரு வருடத்தின் பின்னர் பிணை

0

றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக, இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு…

இறக்குமதி மற்றும் உள்ளுர் அரிசிகளின் விலைகளை சமப்படுத்துமாறு, அமைச்சர் றிசாட்டிடம் கோரிக்கை

0

  இறக்குமதி அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் உள்ளுர் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் ஒரே விதமாக பேணுவதன் மூலம் சந்தையில் ஏற்படும் குளறுபடிகளையும் மோசடிகளையும் தவிர்க்க…