தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார்

கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார்

0

ஜாதிக ஹெல உறுமய கட்சியில் – தான் அங்கம் வகித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உளவாளியாகச் செயற்பட்டதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி சுமத்தியுள்ள…

சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

0

– யு.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவடடத்தில் முஸ்லிம் பிரதேசங்களில்  இன்று நோன்புப் பெருநாள் தொழுகை திடல்களிலும் பள்ளிவாசல்களிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.புத்தாடை அணிந்து  ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்கள்…

இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

0

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்கள் சிலவற்றினை மூடிவிடத் தீர்மானித்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். சமீப காலமாக எந்தவிதப் பயன்களுமற்றுக் காணப்படும் தூதரகங்களையே, இவ்வாறு மூடவுள்ளதாக அவர்…

மாணவர் சேர்ப்பு, பட்டமளிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு, சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் உத்தரவு

0

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்ந்துக் கொள்ளும் நடவடிக்கையினை இடைநிறுத்துமாறு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இவேளை, மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதையும் இடை நிறுத்துமாறு அரசாங்கம்…

பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம்

0

பெற்றோல் ஏற்றிக் கொண்டு பயணித்த டேங்கர் புரண்டு விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட தீயில் சிக்கி, ஆகக்குறைந்தது 140 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பாகிஸ்தானில்…

செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி

0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் உத்தரவாதம் வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற…

லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக

லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக

0

லொத்தர் சபை உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு வழங்கும் அதிகாரம், அச் சபையின் சட்டத்தின்படி, வெளி விவகார அமைச்சர் ரவி கருணாநாயகவுக்குக் கிடையாது என, எதிர்க்கட்சி பிரதம கொரடாவும், ஜே.வி.பி. தலைவருமான…

உதய கம்மன்பில ஓர் உளவாளி: ஜாதிக ஹெல உறுமய தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு

0

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஜாதிக ஹெல உறுமயவில் அங்கம் வகித்த காலப் பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் உளவாளியாகச் செயற்பட்டார்…

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி; பொத்துவிலில் சம்பவம்

0

– கலீபா – குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்டச்சென்ற விவசாயி, அதே யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு…

அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு; நஸார் ஹாஜி பிரதம விருந்தினர்

அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு; நஸார் ஹாஜி பிரதம விருந்தினர்

0

-றிசாத் ஏ காதர் –அக்கரைப்பற்று பிரதேச இளைளுர் கழக சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு,   அக்கரைப்பற்று ரீ. எப்.சி வரவேற்பு விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பிரதேச செயலக…

முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை

0

– சுஐப் எம் காசிம் –இனவாதச் செயற்பாடுகள் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என்று,…

ஒலிம்பிக் தின பாதை யாத்திரையை, பிரதியமைச்சர் ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார்

ஒலிம்பிக் தின பாதை யாத்திரையை, பிரதியமைச்சர் ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார்

0

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் –ஒலிம்பிக் தினம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையிலான பாதை யாத்திரையினை, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று வெள்ளிக்கிழமை…

தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம்

0

– அ. அஹமட் – “முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும்” என, அமைச்சர் ஹக்கீம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய…

பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல்

0

பொது பல சேனா அமைப்பை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவே பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.அவருடைய ஊடகப்பிரிவினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்…

இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி

0

“பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்” என்று, ஜோன் ஹொப்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார். எம்.ஐ.5 எனும் பிரித்தானிய உளவு நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான இவர், தனது அதிகாரியின்…