அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு; நஸார் ஹாஜி பிரதம விருந்தினர்

🕔 June 24, 2017
-றிசாத் ஏ காதர் –

க்கரைப்பற்று பிரதேச இளைளுர் கழக சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு,   அக்கரைப்பற்று ரீ. எப்.சி வரவேற்பு விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை
நடைபெற்றது.

பிரதேச செயலக இளைளுர் சேவைகள் உத்தியோகத்தர்  எம்.எம். ஹிலாஹி தலைமையில் நடைபெற்ற மேற்படி இப்தார் நிகழ்வில், பிரபல தொழிலதிபர் நஸார் ஹாஜியார் பிரதம விருந்தினாராகக் கலந்துகொண்டார்.

உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், இளைளுர் சேவைகள் உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும்  இளைளுர் கழக உறுப்பினர்கள்  என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments