தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது

0

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்படும் காலகட்டத்தில் இவர் கைது கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த…

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு

0

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொள்ளையர்கள், நிதி மோசடியாளர்கள், போதை…

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் பலி, 44 பேர் படுகாயம்: இரத்தினபுரியில் சம்பவம்

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் பலி, 44 பேர் படுகாயம்: இரத்தினபுரியில் சம்பவம்

0

– க. கிஷாந்தன் – இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில், இரத்தினபுரி – ஹம்பிலிபிட்டிய பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர்…

போதை மாத்திரை கடத்தலின் போது கைதான அக்கரைப்பற்று வேட்பாளர்; பொலிஸாரின் கைகளில் சிக்கியது எப்படி: அம்பலமாகும் உண்மைகள்

0

அம்பாறையில் வைத்து சுமார் 23,000 ட்ரமடோல் (Tramadol) மாத்திரைகளை  தனது வாகனத்தில் ஏற்றும்போது, பொலிஸாரால் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றபீக் என்பவர் கைது செய்யப்பட்டமை…

அக்கரைப்பற்றில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் பதட்டம்; கரையோரப் பிரதேசங்களெங்கும் மக்கள் அச்சம்

0

– மப்றூக் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தமையினால், அப் பிரதேசமெங்கும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது (இரவு 11.00 மணி) கடல்…

அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம்

0

அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு 55 நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், அதனை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளமையானது, பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு தடை விதித்துள்ள…

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

0

  ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவித்தமையை நிராகரிக்கும், ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்தமைக்காக, அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார். கிழக்கு…

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். திருகோணமலையில் நேற்று கட்சி தொடர்பான நீண்ட…

அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி

0

– றிசாட் ஏ காதர் – அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, கட்சியின் உயர்…

அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை

அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே, எதிர்வரும் உள்ளூராட்சித்…

இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின

இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின

0

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி, சுமார் இரண்டரைக் கோடி ரூபாய்…

லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது

லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது

0

சிகிச்சையின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க – முன்வைத்த கோரிக்கையினை,கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை…

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை

0

ஜெரூஸலம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை 128 நாடுகள்…

சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார்

சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார்

0

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது பிறந்த ஊரான சாய்ந்தமருதுக்கு பாரிய துரோகம் செய்து விட்டதாக, அப்பிரதேச மக்கள் விசனம்…

வெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல்

0

வெலிகம பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. குறித்த வேட்புமனுவில் 25 வீதமான பெண்…