தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது

🕔 December 24, 2017

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் காலகட்டத்தில் இவர் கைது கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைத்த 16 முறைப்பாடுகளுக்கிணங்க இவர்கள் கைதாகினர்.

தவறான நடத்தை மற்றும் தாக்குதவற்கு முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்