இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின

🕔 December 22, 2017

ட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி, சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி மாத்திரைகள் பேலியகொட பகுதியில் கைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments