தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இந்தியாவுக்கு செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியவர் படகுடன் கைது

இந்தியாவுக்கு செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியவர் படகுடன் கைது

0

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வண்டி – படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவினார்…

கெஹல்பத்தர பத்மேயின் தாய் தாக்கல் செய்த மனு தொடர்பில், நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கெஹல்பத்தர பத்மேயின் தாய் தாக்கல் செய்த மனு தொடர்பில், நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

பதாள உலகக் குழு தலைவர் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் கெஹல்பத்தர பத்மேவை டிசம்பர் 02 ஆம் திகதி வரை, குற்றப் புலனாய்வுப்…

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, ‘ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, ‘ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

0

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ‘ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் பங்கேற்புடன்…

வடக்கு, கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளது: பாதுகாப்பு பிரதியமைச்சர்

வடக்கு, கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளது: பாதுகாப்பு பிரதியமைச்சர்

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல ஆண்டுகளாக ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 672 ஏக்கர் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவித்துள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அமைச்சர் மேஜர் ஜெனரல்…

சீரற்ற வானிலை காரணமாக 04 பேர் மரணம்: 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக 04 பேர் மரணம்: 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை மற்றும் பலத்த…

“அழகாக மாற விரும்புவதாக கெஹல்பத்தர பத்மே என்னிடம் சொன்னார்”: பியூமி ஹன்சமாலி தெரிவிப்பு

“அழகாக மாற விரும்புவதாக கெஹல்பத்தர பத்மே என்னிடம் சொன்னார்”: பியூமி ஹன்சமாலி தெரிவிப்பு

0

தனது அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்துவது மட்டுமே அவருக்கும் கெஹல்பத்தர பத்மேவுக்கும் இடையிலான ஒரே தொடர்பு என்று, பியூமி ஹன்சமாலி இன்று (22) தெரிவித்துள்ளார். பாதாள…

சித்திரவதை, இழிவு செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு இழப்பீடு வழங்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு

சித்திரவதை, இழிவு செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு இழப்பீடு வழங்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு

0

சித்திரவதை மற்றும் இழிவு செய்யப்பட்டமைக்கு ஆளான ஊடகவியலாளர் ஒருவருக்கு 75,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, அலவ்வ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம்…

செவிப்புலனற்றோருக்கு இலங்கையில் முதன்முறையாக புதிய சத்திர சிகிச்சை

செவிப்புலனற்றோருக்கு இலங்கையில் முதன்முறையாக புதிய சத்திர சிகிச்சை

0

– அஷ்ரப் ஏ சமத் – செவிப்புலன் அற்றவர்களுக்கான சத்திர சிகிச்சை இலங்கையில் முதன்முறையாக நீர்கொழும்பு  மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இச் சத்திர…

1981 முதல் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

1981 முதல் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

0

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 1981ஆம் ஆண்டு தொடக்கம் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை (Drug samples) உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு…

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வெலிகம பிரதேச சபை தவிசாளர் மரணம்

0

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர – துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என, அததெரண செய்தி வெளியிட்டுள்ளது. ‘மிடிகம…

வெலிகம பிரதேச சபை தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம பிரதேச சபை தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு

0

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர மீது இன்று (22) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் காயமடைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு…

கிழக்கில் எழுத்துப் பரீட்சை நடத்தாமல் இழுத்தடிக்கும் தொழிற்கல்வி ஆணைக்குழு: மாணவர்கள் கவலை

கிழக்கில் எழுத்துப் பரீட்சை நடத்தாமல் இழுத்தடிக்கும் தொழிற்கல்வி ஆணைக்குழு: மாணவர்கள் கவலை

0

தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கற்கைகளை தொடரும் மாணவர்களுக்காக மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு நடத்தும் எழுத்துப் பரீட்சை, கிழக்கு மாகாணத்தில் நடத்தாமல் இழுத்தடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப்…

போர் நிறுத்தத்தை ஹமாஸ் மீறினால், மத்திய கிழக்கிலுள்ள கூட்டாளிகள், காஸாவில் களமிறங்குவர்: ட்ரம்ப் எச்சரிக்கை

போர் நிறுத்தத்தை ஹமாஸ் மீறினால், மத்திய கிழக்கிலுள்ள கூட்டாளிகள், காஸாவில் களமிறங்குவர்: ட்ரம்ப் எச்சரிக்கை

0

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், காஸா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்கின்றன. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காஸாவில்…

83 வீதமான குடும்பங்கள், பிச்சை எடுக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன: அமைச்சர் உபாலி பன்னிலகே

83 வீதமான குடும்பங்கள், பிச்சை எடுக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன: அமைச்சர் உபாலி பன்னிலகே

0

இலங்கையில் 83 வீதமான குடும்பங்கள் ‘பிச்சை எடுக்கும் மனநிலையை’ வெளிப்படுத்துவதாக, கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் டொக்டர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.…

இளம் பெண்கள், பாடசாலை மாணவிகளிடையே பீதி தாக்கம் (Panic attack) அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

0

நாடு முழுவதும் இளம் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளிடையே பீதியால் ஏற்படும் தாக்கம் (Panic attack) அதிகரித்து வருவது குறித்து, சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்று,…