தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர், அகப்பட்டதும் தப்பியோட்டம்

0

– பாறுக் ஷிஹான் –  க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபரொருவர், மாட்டிக் கொண்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் அமைந்துள்ள…

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், மு.கா. சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வி

0

– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்ட பிரேரணை, இன்று திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியிலுள்ள மேற்படி சபையின்…

சபாநாயகருக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் வழக்கு

சபாநாயகருக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் வழக்கு

0

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கொன்று இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணியொருவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி வெளியிட்ட…

பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில்

0

நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள கடத்தல்காரர் ஒருவரே, பேருவளையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரதான நபராக இருந்துள்ளமை, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான்…

குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி

குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி

0

– அஸ்ரப் ஏ சமத் – குடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று…

ரணிலுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது

0

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படலாம் என, எதிர்பாரக்கப்படும் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.…

ஞானசார தேரர், கடுமையாக நோயுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

ஞானசார தேரர், கடுமையாக நோயுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

0

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கடை சிறைச்சாலையில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவர்,…

அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார்

அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார்

0

– புதிது செய்தியாளர் – அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக அந்தப் பகுதியில் வாழும்…

அரசியலைப் புறந்தள்ளி விட்டு, சமூகத்துக்காக ஒன்றிணைவோம்: காதர் மஸ்தான்

அரசியலைப் புறந்தள்ளி விட்டு, சமூகத்துக்காக ஒன்றிணைவோம்: காதர் மஸ்தான்

0

அரசியலை புறம்தள்ளி சமூகத்துக்காகவும், அதன் அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைவது அனைவரினதும் கடமை என முன்னாள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட…

நீதிமன்றுக்குள்ளேயே கைதிக்கு ஹெரோயின் கைமாற்றம்: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

நீதிமன்றுக்குள்ளேயே கைதிக்கு ஹெரோயின் கைமாற்றம்: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய சந்தேகநபர், சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சிக்கிக்கொண்டார்.இந்தச் சம்பவம்  நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம்…

அட்டாளைச்சேனையில் மாணவ சீர்திருத்தம்: மூத்திரம் கழுவாமல், ‘வுழு’ செய்வது பற்றி பேசுகிறோமா?

0

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட சலூன் கடைகளில், பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைலாக’ அல்லது பாடசாலையில் கூறப்பட்ட வரைமுறைகளுக்கு அப்பால் சென்று முடி வெட்டக் கூடாது…

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; ‘மொட்டு’ம், ‘கை’யும் இணைகின்றன

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர்…

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் ஹபீழ் காலமானார்

0

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் மௌலவி எம்.எஸ். அப்துல் ஹபீழ் (ஷர்க்கி) தனது 64ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் பாலமுனையை…

அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம்

0

 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சரின் செயலாளர் பதவி வழங்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

இடைக்காலத் தடை: 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு

இடைக்காலத் தடை: 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு

0

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்படுகத்தியிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த…