மூன்று அமைப்புகளுக்கு தடை: வெளியானது வர்த்தமானி அறிவிப்பு
பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாஅதே மில்லதே இப்ராஹிம்…
