சஹ்ரானை நீங்கள் சந்தித்த படம் வெளியானதே: தெரிவுக் குழு முன்னிலையில் றிசாட்: சொன்ன பதில் என்ன?
– ஆர். சிவராஜா – “வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலைத் தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை. அவ்வறு கூறுகின்றவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது. நான் ஐ.எஸ்.…
