தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையேற்றார்

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையேற்றார்

0

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் 05வது  பீடாதிபதியாக கே. புண்ணியமூர்த்தி நேற்று புதன்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.  இலங்கை ஆசிரியர்…

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

0

“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு…

ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது

ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது

0

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வுரம் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு…

சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா உட்பட மேலும் பொருட்கள் சிக்கின

0

நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 82 கைத் தொலைபேசிகள், 55 சிம் அட்டைகள், பட்டறிகள் மற்றும் சார்ஜர்களுடன்…

பொதுத் தேர்தல்: அம்பாறை மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 540 பேர் போட்டி

பொதுத் தேர்தல்: அம்பாறை மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 540 பேர் போட்டி

0

அம்பாறை மாவட்டத்தில் 07 நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களைப் பெறுவதற்காக 540 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும் இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.…

நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார்

நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார்

0

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று செவ்வாய்கிழமை அறிவித்தார். மாத்தளை மாவட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இன்றைய தினம் சந்திப்பொன்றை நடத்திய போது,…

பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம்

பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம்

0

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளள. அதற்கிணங்க முதற்கட்டமாக…

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு

0

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் கட்சிகள்…

எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த

எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த

0

“2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

நாடாளுமன்றத் தேர்தல் திகதி, இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

0

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை இந்த வாரத்துக்குள் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவரும் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியமையை…

ஊடகவியலாளர் மஞ்சு, பௌத்த பிக்கு ஆனார்: பெயரும் மாறியது

0

சுவர்ணவாஹினி மற்றும் சிரச தொலைக்காட்சிகளில் கடமையாற்றிய ஊடகவியலாளர் மஞ்சு தெனுவர, இன்று திங்கட்கிழமை பௌத்த பிக்குவாக துறவு பூண்டுள்ளார். ‘மினுவாங்கொட பிக்ஷு அப்ஹ்யாச’ நிறுவகத்தில், அவர் இவ்வாறு…

கொரோனா தொற்றினால் இறந்தோரின் உடலை எரிப்பதற்கு எதிரான மனு; இன்று விசாரணை

0

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா…

கல்முனையில் தீ விபத்து: பல சரக்கு கடைகள் நாசம்

கல்முனையில் தீ விபத்து: பல சரக்கு கடைகள் நாசம்

0

– ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ் – கல்முனை அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள பல சரக்கு விற்பனை நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02 மணியளவில்…

மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில், தேர்தல் ஒத்திகை: அம்பலங்கொடயில் நடைபெறுகிறது

மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில், தேர்தல் ஒத்திகை: அம்பலங்கொடயில் நடைபெறுகிறது

0

தேர்தல் ஒத்திகையொன்று (மாதிரி வாக்கெடுப்பு) அம்பலங்கொட விலேகொட தம்மயுக்திகரம விகாரையில் நடைபெற்று வருகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவின் மேற்பார்கையின் கீழ், இந்த தேர்தல்…

நாட்டின் வான் பரப்பில் மர்ம உயிரினம்: கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவிப்பு

நாட்டின் வான் பரப்பில் மர்ம உயிரினம்: கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவிப்பு

0

நாட்டின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின்…