ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது

🕔 June 10, 2020

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வுரம் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா தொற்று காரணமாக ஜுலை 20ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படாம காரணமாக, அந்தத் திகதியிலும் தேர்தலை நடத்த முடியாமல் போனது.

Comments