வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு

🕔 June 9, 2020

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்களும் மற்றும் வாக்குச் சாவடிகளின் பெயர்களும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்