தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மதுபான விலைகளை குறைக்குமாறும், இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டுவருமாறும் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கோரிக்கை

மதுபான விலைகளை குறைக்குமாறும், இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டுவருமாறும் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கோரிக்கை

0

விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (22) நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.…

‘வாடகை’ என்பதற்கு பதிலாக ‘குத்தகை’ என குறிப்பிடப்பட்டு விட்டது : ‘ஐ’ அலைவரிசை தொடர்பான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் பந்துல தெரிவிப்பு

0

அரசுக்குச் சொந்தமான ‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசை குத்தகைக்கு விடப்படவில்லை என்றும், மாதாந்தம் 25 மில்லியன் ரூபா வாடகைக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றில் இன்று…

அனுர குமார திஸாநாயக்க 10 பில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி கடிதம்

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு கோரிக்கை கடிதம் (Letter of Demand) ஒன்றை அனுப்பியுள்ளார். அண்மையில்…

ஜனாதிபதி ரணில் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் காபன் சீராக்கல் ஒப்பந்தம் கைச்சாத்து

ஜனாதிபதி ரணில் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் காபன் சீராக்கல் ஒப்பந்தம் கைச்சாத்து

0

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (22)…

அரிசி விலை அதிகரிக்கும்: காரணத்தை வெளியிட்டு, விவசாய அமைச்சர் எச்சரிக்கை

அரிசி விலை அதிகரிக்கும்: காரணத்தை வெளியிட்டு, விவசாய அமைச்சர் எச்சரிக்கை

0

அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினாலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக…

17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது

17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது

0

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, 17 வருடங்களாக நாடு கடந்து வாழ்ந்த பின்னர் – தாயகம் திரும்பிய நிலையில் – அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு,…

காலி சிறைக்கைதிகள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

காலி சிறைக்கைதிகள் இருவரின் மரணத்துக்கான காரணம் வெளியானது

0

காலி சிறைச்சாலையில்  கைதிகள் இருவர் அடையாளம் தெரியாத நோயினால் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த மரணங்களுக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க…

நாட்டில் 216 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் 216 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

0

நாட்டில் 216 மருந்துகளுக்கான பற்றாக்குறையை உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பற்றாக்குறை சற்று முன்னேற்றமடைந்துள்ள போதிலும், எஞ்சியுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து,…

மாரடைப்பு நாட்டில் அதிகரிப்பு: காரணம் தொடர்பிலும் தகவல்

மாரடைப்பு நாட்டில் அதிகரிப்பு: காரணம் தொடர்பிலும் தகவல்

0

நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 170 பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் விசேட நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது

முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது

0

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்ட கடனுதவியில் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பதில் நியதிமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத்…

மின்சார சபையின் பெண் உத்தியோகத்தருக்கு ஓய்வுக்கு முதல் நாள் பதவி உயர்வு: அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவு

மின்சார சபையின் பெண் உத்தியோகத்தருக்கு ஓய்வுக்கு முதல் நாள் பதவி உயர்வு: அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவு

0

இலங்கை மின்சார சபையின் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு – அவரின் ஓய்வுக்கு ஒரு நாள் முன்னதாக வழங்கப்பட்ட பதவி உயர்வு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின்சக்தி மற்றும்…

‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு

‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு

0

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று இன்று (21) காலை இடம்பெற்றது.…

நான்கு கடவுச்சீட்டுகளுடன் விமான நிலையத்தில் புத்தளம் பெண் கைது

நான்கு கடவுச்சீட்டுகளுடன் விமான நிலையத்தில் புத்தளம் பெண் கைது

0

இந்தியாவில் இருந்து கொண்டு வந்த புடவைகளில் 04 கடவுச்சீட்டுகளை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு…

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் தொடர்பில் அறிவிப்பு

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் தொடர்பில் அறிவிப்பு

0

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் ( certified copies) 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. சான்றளிக்கப்பட்ட பிரதிகள்…

சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிறது

சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிறது

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது,…