தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மரணம்

0

தென்னிந்திய திரைப்பட நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று (08) காலமானார். அவருக்கு 57 வயதாகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் மிகவும் பிரபலமானவர்.…

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை

0

குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் கண்டி மாவட்டம் – கங்கா இஹல கோரலே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை…

சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில்

சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில்

0

பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில், தன்னைத் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்…

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நிறைவேறியது

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நிறைவேறியது

0

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (07) இடம்பெற்றது. இதற்கமைய குறித்த  சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும்…

போலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

போலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

0

பாதுக்க பொலிஸ் பொறுப்பதிகாரி எனக் கூறி, பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தங்கத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொவருவரை மொரோந்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட…

எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

0

நாட்டில் கடந்த ஆண்டு நடந்த பேராட்டத்தின்போது, தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான – நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சமகி ஐக்கிய மக்கள்…

போதைப் பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க, அமைச்சரும் மகனும் பாரிய பிரயத்தனம்: லங்காதீப செய்தி

0

‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவை விடுதலை செய்யுமாறு, அதிகாரம் கொண்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் அவரின் மகனும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்து…

இலங்கையிலிருந்து இவ்வருடம் 4500க்கும் மேற்பட்டோர் தென்கொரியா சென்றுள்ளதாக தகவல்

0

இலங்கையர்கள் 4556 பேர் இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களுக்குள் தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மேலும்…

மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு

மலையக தமிழர் குறித்து அதாஉல்லா பயன்படுத்திய ‘அதே வார்த்தை’ 800 திரைப்பட முன்னோட்டத்தில்: மனோ கணேசன் கொந்தளிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – இலங்கை கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ‘800’ எனும் திரைப்பட முன்னோட்டம் (Trailer)…

புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம்: மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம்: மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

0

இருபத்தோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் நாடாளுமன்றம் ஆகிய…

இலங்கையர் அபுதாபி அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் 176 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை வென்றார்

0

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் – அபுதாபி சீட்டிழுப்பில் (Series 255 Big Ticket Live draw) 20 மில்லியன் திர்ஹம் (இலங்கை மதிப்பில் 176 கோடி ரூபாவுக்கும்…

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்: கட்சி உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தம்

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கம்: கட்சி உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தம்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். நாடாளுமுன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,…

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சத்தியில் இணைகிறார்

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சத்தியில் இணைகிறார்

0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட – ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் அசங்க நவரத்ன,…

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு, சட்ட மா அதிபர் ஒப்புதல்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு, சட்ட மா அதிபர் ஒப்புதல்

0

இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபரின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கமைய,…

எகிப்து பிரதமருடன் ருவன் விஜேவர்த்தன கென்யாவில் பேச்சுவார்த்தை

எகிப்து பிரதமருடன் ருவன் விஜேவர்த்தன கென்யாவில் பேச்சுவார்த்தை

0

கென்யாவின் நைரோப் நகரத்தில் நடைபெற்றுவரும் ஆபிரிக்க காலநிலை தொடர்பான மாநாட்டில் (Africa Climate Summit 2023) பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதியின் – காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட…