தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் 70 வயது நபர் கைது

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் 70 வயது நபர் கைது

0

ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த 70 வயதுடைய நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சுமார் 01 கிலோ 40…

புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் விரைவாக செல்ல வேண்டியது அவசியம்: ‘G77 + சீனா’ மாநாட்டில் ஜனாதிபதி

புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் விரைவாக செல்ல வேண்டியது அவசியம்: ‘G77 + சீனா’ மாநாட்டில் ஜனாதிபதி

0

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில்…

சேனல் 4 குற்றச்சாட்டு விசாரணைக்குழு தலைவர் – ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம்; யார் இவர்?: முழு விபரம் உள்ளே

0

– யூ.எல். மப்றூக் – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள விசாரணைக்…

சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம்

சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம்

0

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமையில் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக…

பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

0

– நூருல் ஹுதா உமர் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக – இன்று (15) ஜும்ஆ தொழுகையின் பின்னர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு…

நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

ஐந்து வயதுக்குட்பட்ட 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, 2023 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தால் வெளியிடப்பட்ட ‘ஊட்டச்சத்து…

கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை

0

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

0

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியினால் வைத்தியர்கள்…

முன்னாள் எம்.பிக்கு விளக்க மறியல்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், முன்னாள் பாராளுமன்ற உறுபினர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி…

புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

0

புகையிரத சாரதிகள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தைகளை அடுத்து இன்று (13) மாலை கைவிடப்பட்டது. புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் வேலை நிறுத்தம் மேற்கொண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற…

அரச அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதை தவிர்க்க, ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து உத்தரவு

அரச அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதை தவிர்க்க, ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து உத்தரவு

0

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர்…

சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு

சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு

0

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் நினைவு தினைத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வினை, அந்தக் கட்சியினர் சாய்ந்தமருது லி மெரிடியன் தனியார் மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள…

மு.காங்கிரஸ் நிகழ்வுக்கு சாய்ந்தமருதில் வலுக்கும் எதிர்ப்பு: “ஏமாற்றிய ஹக்கீமுக்கு எமதூரில் இடமில்லை” என மக்கள் கொந்தளிப்பு

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வை, அந்தக் கட்சியினர் – சாய்ந்தமருது பிரதேசத்தில்…

புகையிரத கூரையிலிருந்து விழுந்து மரணித்தவருக்கு 05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு

0

புகையிரதத்தின் மேற்கூரையில் பயணித்தபோது நேற்று (12) தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 500,000 ரூபாய் வழங்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர்…

ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி:  ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார்

ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி: ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, ரஷ்யாவின் ‘வோஸ்டொக்னி’ (Vostochny) ரொக்கெட் ஏவுதளத்தில் இன்று (13) இடம்பெற்றுள்ளது. …