தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வெப்ப காலத்தில் ‘டை’ அணியாமலிருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கு ஆறுதலாக அமையும்

0

நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் – அதன் பாதிப்பிலிருந்து ஓரளவாயினும் விடுபடுவதற்கான நடவடிக்கைகளை பாடசாலைகள் மேற்கொள்தல் வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் ‘டை’ (Tie)…

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்போதுள்ள 9% இலிருந்து 13% ஆக அதிகரிக்க நடவடிக்கை…

இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்

0

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை அதேவேளை வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாகவும்…

புவி வெப்பம், 174 வருடங்கள் பதிவாகாத அளவு அதிகரிப்பு: ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

0

புவியின் வெப்பநிலை கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர்…

தன்னைப் பற்றி பரப்பப்படும் ‘போலி பிரசாரம்’ குறித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விளக்கம்

தன்னைப் பற்றி பரப்பப்படும் ‘போலி பிரசாரம்’ குறித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விளக்கம்

0

தென்கொரியாவுக்கு தான் இடம்பெயரவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தச் செய்தியை நிராகரித்துள்ளார். எந்தவொரு நாட்டுக்கும் இடம்பெயரும் திட்டம்…

போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம்

0

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாட்டில் 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள்…

08 கிலோகிராம் ஹெரோயின் சுற்றிவளைப்பில் சிக்கியது

0

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், இந்த போதைப் பொருள் சிக்கியது.…

காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0

– நூருல் ஹுதா உமர் – காஸா மோதலில் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் ஆரம்­பிக்­கப்­பட்ட ‘காஸா சிறுவர்…

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம்

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம்

0

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் ‘M/s ஷௌர்யா ஏரோனாட்டிக்ஸ் (பிரைவேட்)…

08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு

08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு

0

உலகப் புத்தக தினத்தை கொண்டாடும் முகமாக தென்கிழக்குப்பல்கலைக்கழக நூலகமானது தெரிவு செய்யப்பட்ட 08 நூலகங்களுக்கு சுமார் 733 புத்தகங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு – நேற்று (25)…

ஆஸ்துமா நோய்: உலகளவில் இலங்கை முன்னணியில் உள்ளதாக தெரிவிப்பு

0

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக – இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

பால் மாவுக்கான விலையை குறைக்கும் தீர்மானம் இல்லை

0

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு தாங்கள் தீர்மானம் எடுக்கவில்லை என – பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  பால்மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ…

இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

0

இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) கையெழுத்திடப்பட்டன. உமா ஓயா பல்நோக்கு…

பால் மா விலை இன்று குறைகிறது

பால் மா விலை இன்று குறைகிறது

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இன்று (25) தொடக்கம் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 01 கிலோ பால் மாவின்…

மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அரசாங்க நிதி; எதற்கான ‘டீல்’?: தலைவர் ஹக்கீம் மௌனம் காப்பதன் மர்மம் என்ன?

மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அரசாங்க நிதி; எதற்கான ‘டீல்’?: தலைவர் ஹக்கீம் மௌனம் காப்பதன் மர்மம் என்ன?

0

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் அரசாங்கத்திடமிருந்து அபிவிருத்திப் பணிகளுக்காக தலா 10…