தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இலங்கையில் ஆண்களின் ஆயுட்காலம் 73 ஆக அதிகரிப்பு: பெண்களின் ஆயுட்காலம் எத்தனை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

0

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 313,000 பெண்கள் கர்ப்பமாகிறார்கள் என்றும், ஆனால் இந்த கர்ப்பங்களில் கணிசமான எண்ணிக்கையிலானவை ஆரோக்கியமான பிரசவங்களை கொண்டிருப்பதில்லை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இலங்கை சமூக…

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் காலத்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமனம்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் காலத்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமனம்

0

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிங்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநரின்…

அரச சொத்துக்கள் முறையாக கணக்கிடப்படவில்லை: கணக்காய்வாளர் நாயகம் குற்றச்சாட்டு

0

அரசாங்க சொத்துக்கள் பற்றிய முறையான கணக்காய்வு இதுவரை திறம்பட மேற்கொள்ளப்படவில்லை என்று, கணக்காய்வாளர் நாயகம் டப்ளியூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க சொத்து முகாமைத்துவத்தைச் சுற்றியுள்ள நெருக்கடிக்கு, அரசாங்க…

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட நால்வருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட நால்வருக்கு இடமாற்றம்

0

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நால்வர் – இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதிப்…

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு வந்த டிஃபென்டர் வாகனம் விபத்து: இருவரின் நிலை கவலைக்கிடம்

0

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று (31) நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து…

மதுபானத்துக்காக நாளொன்றுக்கு இலங்கையர்கள் எவ்வளவு செலவிடுகிறார்கள் தெரியுமா?

0

மதுபானத்துக்காக நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாயை இலங்கையர்கள் செலவிடுகின்றனர் என்று, மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. இலங்கையில் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும்…

மாமனார் – மருமகன் கைகலப்பில், மாமனார் மரணம்: சம்மாந்துறையில் சோகம்

0

– தில்சாத் பர்வீஸ் – மாமனார் – மருமகன் இடையே ஏற்பட்ட கைகலப்பில், மாமனார் ஸ்தலத்தில் மரணமடைந்த சம்பவமொன்று சம்மாந்துறையில் நடந்துள்ளது. நேற்று (29.01.2025) புதன்கிழமை இரவு வேளையில்…

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயர்களை ஜனாதிபதி நிராகரித்தார்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயர்களை ஜனாதிபதி நிராகரித்தார்

0

– றிப்தி அலி – தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயர்ப் பட்டியலை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நிராகரித்து விட்டதாக…

புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆண்களில் அதிகளவானோருக்கு வாய் புற்றுநோய்

0

உலகளவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 2040 ஆம் ஆண்டுக்குள் 30 மில்லியனை எட்டும் என்று சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொற்றுநோயியல் தலைமை நிபுணர் டொக்டர் சுதத்…

வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இன்று தொடக்கம் இழப்பீடு

வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இன்று தொடக்கம் இழப்பீடு

0

வெள்ளத்தால் கடந்த வருடம் நொவம்பர் மாதம் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்குரிய இழப்பீடு இன்று (30) முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கமநல மற்றும் கமநல காப்புறுதி சபை…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் வந்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் வந்தார்

0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன ராமநாதன் நேற்று (29) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் பொலிஸாரின்…

மூத்த அரசியல் தலைவைர் மாவை சேனாதிராஜா காலமானார்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜா தனது 82வது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர்…

அர்ச்சுனா எம்.பி யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

அர்ச்சுனா எம்.பி யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (29) மதியம் யாழ்ப்பாணத்தில் வைத்து – பொலிஸ் விசேட குழுவினரால் கைது செய்யப்பட்டார். அனுராதபுரத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு…

‘ஜனநாயகத்துக்கு விரோதமானது’: அமைச்சரின் அறிவிப்பு தொடர்பில் மு.கா செயலாளர் நிஸாம் காரியப்பர் அறிக்கை

0

– கே.ஏ. ஹமீட் – உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ள நிலையில், ‘அரசாங்கத்துக்கோ…

பதிவற்ற தொலைபேசிகளைக் கண்டறிய, புதிய மென்பொருள் செயல்படுத்தப்படும்: TRCSL பணிப்பாளர் தெரிவிப்பு

பதிவற்ற தொலைபேசிகளைக் கண்டறிய, புதிய மென்பொருள் செயல்படுத்தப்படும்: TRCSL பணிப்பாளர் தெரிவிப்பு

0

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் (TRCSL) பதிவு செய்யப்படாத கைத்தொலைபேசிகளின் பயன்பாட்டைக் கண்டறிந்து தடுப்பதற்கு ஒரு புதிய மென்பொருள் செயல்படுத்தப்படும் என்று, அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவில்…