இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ராஜிநாமா
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியில் இருந்து ரமல் சிறிவர்தன ராஜினாமா செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய…
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியில் இருந்து ரமல் சிறிவர்தன ராஜினாமா செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய…
கிரிஷ் ஒப்பந்தந்தத்தில் (Krrish deal) 70 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்கு…
உள்ளூராட்சித் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று…
தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை, 2024 ஆம் ஆண்டில் சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. இவற்றில், 580 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்…
ரமலாழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்கப்படுவதற்கு இறக்குமதி செய்யப்படும் ஈச்சம்பழங்களுக்கு வரி சலுகைகளை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதி அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய,…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ, நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு – நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை…
ஆடு ஒன்றைக் கடித்த நாயை தூக்கிலிடும் தீர்ப்பை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் பிரதேச மத்தியஸ்த சபை வழங்கியுள்ளதாக விலங்கு நல அமைப்பு (The Animal Welfare Coalition)…
காலி சிறைச்சாலையில் இன்று (26) பிற்பகல் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலி தேசிய மருத்துவமனையில்…
– அஹமட் – அட்டாளைச்சேனை சம்புநகர் அல்- மினா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 20 வருடங்களின் பின்னர், முதல் தடவையாக மாணவர் ஒருவர் – அண்மையில் வெளிவந்த…
நாடு முழுவதும் நிலவி வரும் மோசமான வானிலையால் ஜனவரி 13 ஆம் திகதி முதல் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் அனர்த்த முகாமைத்துவ…
இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்த ஹமாஸ் போராளிகளுக்கு, நேற்று (25) ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலின் நான்கு பெண் ராணுவத்தினரும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். இது…
காஸா பகுதியின் வடக்கே உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முயன்ற பலஸ்தீனியர்கள் மீது, இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனால், ஆகக் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை கைது செய்யப்பட்டதையடுத்து – குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். யோஷித…
இந்தியாவிலிருந்து 4,500 மெட்ரிக் தொன் உப்பு நளை மறுநாள் 27ஆம் திகதி இலங்கைக்கு வரும் என்று அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உப்பின் முதல்…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பெலியத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர்ட – இவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்…