தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மே 06இல் தேர்தல்: 01 கோடி 73 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

மே 06இல் தேர்தல்: 01 கோடி 73 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2025 மே 06 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (20) அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத்…

தேசபந்துவை ஏப்ரல் 03 வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

தேசபந்துவை ஏப்ரல் 03 வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை – ஏப்ரல் 03ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. நேற்று…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு விளக்க மறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு விளக்க மறியல்

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளைய தினம் வரை (20) விளக்க மறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த…

1009 மது போத்தல்கள், தேசபந்து தென்னகோன் வீட்டில் மீட்பு

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 வைன் மது போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மன் பெண்: கட்டுப்பணமும் செலுத்தினார்

0

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டு பெண்ணொருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…

அர்ச்சுனா எம்பியின் உரைக்கு நாடாளுமன்றில் தடை: தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவிப்பு

அர்ச்சுனா எம்பியின் உரைக்கு நாடாளுமன்றில் தடை: தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் உரைகளை – அடுத்துவரும் 08 நாடாளுமன்ற அமர்வுகளின் போது நேரடியாக ஒலி/ஒளிபரப்புவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தடை விதித்துள்ளார். நாடாளுமமன்றத்தில் இன்று…

உர மானியத்தில் மோசடி: பெண் அதிகாரி கைது

உர மானியத்தில் மோசடி: பெண் அதிகாரி கைது

0

விவசாயிகளுக்கான உர மானியத்தில் மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடைத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அரச உர மானிய…

சட்டத்தை மீறி கோட்டா பிறப்பித்த உத்தரவு: நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சட்டத்தை மீறி கோட்டா பிறப்பித்த உத்தரவு: நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த தடுப்பு…

யுத்த நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 342 பேர் பலி

0

காஸாவில் தொடங்கிய யுத்த நிறுத்தத்தை, இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக ரத்துச் செய்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. யுத்த நிறுததத்தை மீறி இஸ் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 342 பேர்…

பால்மா விலை அதிகரிப்பு

பால்மா விலை அதிகரிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 4.7 வீதமான அதிகரிக்கப்படும் என்று இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இன்று (18) அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு…

சட்டத்தரணி சுவஸ்திகாவை பாலியல் ரீதியாக திட்டிய அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிமல் கோரிக்கை

0

மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருளிலங்கத்தை, மிக மோசமாகவும் பாலியல் ரீதியாகவும் திட்டி எழுதியஅர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணை நடத்துமாறு, சபாநாயகரிடம் – சபைத் தலைவர்…

மு.காங்கிரஸில் இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீமை தேடிச் சென்ற முஷாரப்: ‘வெறுங்கை’யுடன் திருப்பி அனுப்பப்பட்டார்

மு.காங்கிரஸில் இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீமை தேடிச் சென்ற முஷாரப்: ‘வெறுங்கை’யுடன் திருப்பி அனுப்பப்பட்டார்

0

முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் விடுத்த வோண்டுகோளுக்கு – தாம் எந்தவித உறுதி மொழியினையும் வழங்காமல் திருப்பி அனுப்பி விட்டதாக,…

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ரணில் நிராகரிப்பு: ஏப்ரல் 10இல் நாடாளுமன்றில் விவாதம்

0

பட்டலந்த பகுதியில் இளைஞர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கையை, தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (16)…

சட்டத்தரணி சுவஸ்திகா மீதும் கீழ்தரமான வார்த்தைகளால், அர்ச்சுனா எம்.பி வன்மத் தாக்குதல்

சட்டத்தரணி சுவஸ்திகா மீதும் கீழ்தரமான வார்த்தைகளால், அர்ச்சுனா எம்.பி வன்மத் தாக்குதல்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா – யுவதி ஒருவரை நாடாளுமன்றத்தில் ‘விபச்சாரி’ என்று கூறியதற்கும், முஸ்லிம்களை திட்டி நாடாளுமன்றத்தில் பேசியதற்கும் கண்டனம் வெளியிட்டிருந்த – மனித உரிமை…