ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 12 பேர், வழக்கிலிருந்து இன்று விடுவிப்பு
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள், சட்டமா அதிபரின் ஆலோசனையின்…
