தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சொரோகா வைத்தியசாலைத் தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை கொடுக்க நேரிடும்: நெதன்யாகு எச்சரிக்கை

0

இஸ்ரேல் – பீர் ஷேவாவில் உள்ள சொரோகா வைத்தியசாலையை தாக்கி சேதப்படுத்தியமைக்கு ஈரான் ‘பெரும் விலை கொடுக்க நேரிடும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.…

வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்பட்ட அடுத்து, ஜனவரி தொடக்கம் 73 ஆயிரத்துக்கும் அதிக வாகனங்கள் பதிவு

வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்பட்ட அடுத்து, ஜனவரி தொடக்கம் 73 ஆயிரத்துக்கும் அதிக வாகனங்கள் பதிவு

0

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து – இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் 73,400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நாம் சந்திப்புக்கு கோரிக்கை விடுக்கவில்லை; ட்ரம்ப் பொய் சொல்கிறார்: ஈரான் தெரிவிப்பு

0

தன்னை வெள்ளை மாளிகையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஈரானிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததாக, டொனால்ட் டிரம்ப் கூறியதை ஈரான் மறுத்துள்ளது. “வெள்ளை மாளிகையின் வாயில்களில் முணுமுணுக்க, எந்த…

கெஹலிய, மனைவி, மகள் ஆகியோருக்கு பிணை கிடைத்தும் மறியல்

கெஹலிய, மனைவி, மகள் ஆகியோருக்கு பிணை கிடைத்தும் மறியல்

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று (18) கைது செய்யப்பட்ட பின்னர், நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கிய போதும்,…

பிணையில் வந்துள்ள கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

பிணையில் வந்துள்ள கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

0

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள்னர். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு…

கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ரே கலி பால்தசார் பதவியேற்றார்

0

கொழும்பு மாநகர சபையின் 26வது மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ரே கலி பால்தசார் இன்று (18) காலை பதவியேற்றார். திங்கட்கிழமை (16) நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பைத்…

பஸ், லொறி மோதியதில் 23 பேர் காயம்: இருவர் நிலை ஆபத்து

0

இரத்தினபுரி-அவிசாவளை சாலையில் எஹெலியகொட மின்னான சந்திக்கு அருகில் இன்று (18) காலை நடந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மற்றும் லொரி…

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 585 பேர் உயிரிழப்பு

0

இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் முழுவதும் குறைந்தது 585 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் – வொஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளது.…

கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக அஸ்மி நியமனம்: உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு மேலதிகமாக மற்றுமொரு பொறுப்பு

கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக அஸ்மி நியமனம்: உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு மேலதிகமாக மற்றுமொரு பொறுப்பு

0

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக – ஏ.எல்.எம். அஸ்மி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு…

ஈரானின் ‘செபா வங்கி’ மீது சைபர் தாக்குதல்: முழு தரவுகளும் அழிக்கப்பட்டு விட்டதாக ஹேங்கிங் குழு தெரிவிப்பு

0

ஈரானின் செபா வங்கியின் (Bank Sepah) சில சேவைகள் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு சார்ந்த FARS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் முழுவதும் உள்ள…

ஈரானுக்கு எதிரான போரின் மூன்று நோக்கங்கள் குறித்து, இஸ்ரேல் பிரதமர் விபரிப்பு

0

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் மூலம், இஸ்ரேல் – ‘மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றுகிறது’ என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது ஈரானில் தீவிர…

நெதன்யாகு, ட்ரம்ப் உருவ பொம்மைகளுக்கு சப்பாத்து மாலை அணிவித்து, ஈரானுக்கு ஆதரவாக ஈராக்கில் மக்கள் பேரணி

0

ஈரான் தலைநகர் பக்தாத்தில் – இஸ்ரேலிய கொடியை எரித்து, கொல்லப்பட்ட ஈரானிய ராணுவத் தளபதிகளின் உருவப்படங்களை ஏந்தியும் பேரணி நடவடிக்கையொன்று இன்று (17) இடம்பெற்றுள்ளது. ஈரான் –…

சதாம் ஹுசைனுக்கு ஏற்பட்ட முடிவே, ஆயத்துல்லா கமெய்னிக்கும் நடக்கும்: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

0

அமெரிக்கா தலைமையில் 2003ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பிற்குப் பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் எதிர்கொண்டது போன்ற முடிவை, ஈரானின் உச்ச…

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 2433 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 2433 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிட்டவர்களில் 2,433 வேட்பாளர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இந்தநிலையில், குறித்த வேட்பாளர்களுக்கு எதிராகச்…

கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ரே கலி பல்தசார் தெரிவானார்

0

தேசிய மக்கள் சக்தியின் வ்ரே கலி பல்தசார் (Vraie Cally Balthazaar) கொழும்பு மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில்,…