இஸ்ரேலில் நடந்த இன்று அதிகாலைத் தாக்குதலில் 05 பேர் பலி: ஈரான் தரப்பு உயிரிழப்பு 224ஆக உயர்வு
ஈரான் – இஸ்ரேலுக்கு இடையிலான போர் நான்காவது நாளாகத் தொடரும் நிலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதல்களில் ஆகக் குறைந்தது 05 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.…
