தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஈரான் அணுசக்தி நிலையங்களில் ‘நினைவுச் சின்ன’ சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

0

அமெரிக்க தாக்குதல்கள் ஈரான் அணுசக்தி நிலையங்களில் ‘நினைவுச் சின்ன சேதத்தை’ ஏற்படுத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதத்தை குறைத்துக் கூறும் ஈரானின் முயற்சிகளை…

ஈரானின் செறிவூட்டப்பட்ட யூரேனியம் இடம்மாற்றப்பட்டதை நிரூபிக்கும் செய்மதிக் காட்சிகள் வெளியானது

0

ஈரானின் – ஃபோர்டோவில் உள்ள நிலத்தடி நிலத்தடி அணு நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில், லொறிகள் மற்றும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட அசாதாரண செயல்பாடுகள் நடந்ததை, ஜூன் 19 மற்றும்…

ஐ.நா பாதுகாப்பு சபையைக் கூட்டுமாறு ஈரான் கோரிக்கை

0

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து, ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு, ஐ.நாடுகள் சபைக்கான ஈரான் பணியகம் கோரியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலை…

42 ஆயிரம் ஆசிரியர் பற்றாக்குறையை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும்: பிரதமர்

0

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடத்தை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். தற்போது…

ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஏற்கனவே வேறிடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவிப்பு

0

ஈரானின் ஃபொர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் “மிகவும் வெற்றிகரமான” தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அனைத்து அமெரிக்க…

பொத்துவில் பிரதேச சபையில் ஆட்சியமைக்க மு.காங்கிரஸ் தலைமையில் வியூகம்: முஷாரப் அணிக்கு ‘அல்வா’

0

– மரைக்கார் – பொத்துவில் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமையக்கக் கூடிய வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. 20 ஆசனங்களைக் கொண்ட பொத்துவில்…

வீதிகளில் பிச்சை எடுத்து, வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 21 சிறுவர்கள் கைது

0

வீதிகளில் பிச்சை எடுத்து பொருட்களை விற்பனை செய்து வந்த 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம், பொலிஸ்…

அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணிப்பாளரை கண்டித்த ட்ரம்ப்: ஈரான் தொடர்பில் கூறிய தகவல் தவறாம்

0

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று, அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் ருல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) கூறியமைக்காக, அவரை அமெரிக்க ஜனாதிபதி…

ஹர்சன சூரியபெரும, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா: நிதியமைச்சின் செயலாளராவார் என எதிர்பார்ப்பு

0

பிரதி நிதியமைச்சர் கலாநிதி ஹர்சன சூரியபெரும – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட வெற்றிடம் குறித்து – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு நாடாளுமன்ற…

ஈரான் வெளிவிவகார அமைச்சருக்கும் மேற்கு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

0

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சிக்கும் – பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர்…

பலாங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் ராஜிநாமாவை அடுத்து, புதியவர் நியமனம்

பலாங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் ராஜிநாமாவை அடுத்து, புதியவர் நியமனம்

0

பலாங்கொட பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து – தேசிய மக்கள் சக்தி சார்பாக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் உதய குமார ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, பலாங்கொட…

வாகன இறக்குமதி மூலம் 165 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியதாக, சுங்கத் திணைக்களம் தெரிவிப்பு

வாகன இறக்குமதி மூலம் 165 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியதாக, சுங்கத் திணைக்களம் தெரிவிப்பு

0

வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இதுவரை வாகன இறக்குமதி மூலம் மட்டும் சுமார் 165 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை…

ஆமாவா, இல்லையா என்பதை இரண்டு வாரங்களில் சொல்வாராம் ட்ரம்ப்: பலத்தைப் பயன்படுத்தவும் பயப்படவில்லையாம்

0

இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுவதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – அடுத்த இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை இன்று (19)…

ஈரான் ஏவிய பலிஸ்டிக் ஏவுகணைகளில் ‘கிளஸ்டர் குண்டுகள்’ இருந்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

0

இஸ்ரேல் மீது ஈரான் இன்று (19) ஏவிய 20 பலிஸ்டிக் ஏவுகணைகளில் குறைந்தபட்சம் ஒன்றில் ‘கிளஸ்டர் குண்டுகள்’ (கொத்துக் குண்டுகள்) இருந்ததாக இஸ்ரேலிய ராணுவத்தின் ‘ஹோம் ஃப்ரண்ட்’…

பகிடிவதை தொடர்பில், 30 முறைப்பாடுகள் சிஐடியில் பதிவு; சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் அதிகம்: கிழக்கு, ஒலுவிலிலும் நடக்கிறது

0

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் – இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் சமீபத்தில் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்…