Back to homepage

பிரதான செய்திகள்

ரயிலில் வடை விற்ற ஊவா மாகாண முதலமைச்சர், ஏழு மாடி ஹோட்டல் கட்டுகின்றமை குறித்து கேள்வி

ரயிலில் வடை விற்ற ஊவா மாகாண முதலமைச்சர், ஏழு மாடி ஹோட்டல் கட்டுகின்றமை குறித்து கேள்வி 0

🕔14.Apr 2017

– எஸ். ஹமீத் –”ஓடும் ரயில்களில் வடை விற்றுப் பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக, எவ்வாறு ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலொன்றைக் கட்டுகிறார்?” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி   கொழும்பு ஊடகம் ஒன்றிடம் எழுப்பிய கேள்விக்கு” நான் ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலையல்ல, பத்து

மேலும்...
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், ஒன்றுகூடலுக்கான அழைப்பு

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், ஒன்றுகூடலுக்கான அழைப்பு 0

🕔14.Apr 2017

  – எம்.ஐ. முபாறக் – ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் நூற்றாண்டை ஒட்டி, பழைய மாணவர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை 16 ஆம் திகதி, பாடசாலையில் இடம்பெறவுள்ளது. நடை பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் இந்த ஒன்றுகூடல் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு மாபெரும் நடை பவனியுடன் இந்த

மேலும்...
நுரைச்சோலை வீட்டுத் திட்டம்: அதாஉல்லாவும் குற்றப்பரிகாரமும்

நுரைச்சோலை வீட்டுத் திட்டம்: அதாஉல்லாவும் குற்றப்பரிகாரமும் 0

🕔13.Apr 2017

– ஆக்கில் – முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு; ‘சாத்தான் வேதம் ஓதுதல்’ என்பதற்கு, மிக அண்மைக் கால உதாரணம்; நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில் நீங்கள் கவலைப்பட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எழுதியிருக்கும் கடிதம்தான். நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில், அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்திருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்ட

மேலும்...
1300 பிள்ளைகளின் அப்பன்; அமெரிக்காவை கலக்கிய ஆணழகன்

1300 பிள்ளைகளின் அப்பன்; அமெரிக்காவை கலக்கிய ஆணழகன் 0

🕔13.Apr 2017

– எஸ். ஹமீத் –அமெரிக்க தபால்காரர் ஒருவர் 1300 பிள்ளைகளின் தந்தை என்கிற மா பெரிய ரகசியமொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அந்த நபர் தொடர்பில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.விடயம் இதுதான்.தங்களின் உண்மையான தந்தை யார் என்பதைக் கண்டுபிடித்துத் தருமாறு இரண்டு இளைஞர்கள் அமெரிக்காவிலுள்ள ஒரு தனியார் துப்பறியும்

மேலும்...
நுரைச்சோலை விவகாரத்தில், அரசியல் நோக்கத்துடன் அமைச்சர் றிசாட் செயற்படுகிறார்: அதாஉல்லா குற்றச்சாட்டு

நுரைச்சோலை விவகாரத்தில், அரசியல் நோக்கத்துடன் அமைச்சர் றிசாட் செயற்படுகிறார்: அதாஉல்லா குற்றச்சாட்டு 0

🕔13.Apr 2017

  நுரைச்சோலை வீட்டுத் திட்டம் தொடர்பான முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை அவசரமாகச் சமர்ப்பித்திருப்பது, அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடாகும் என, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லா தெரிவித்துள்ளதாக, அவரின் ஊடகப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் ஊடகப் பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றியே,

மேலும்...
இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது

இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது 0

🕔12.Apr 2017

இறக்காமம் – வாங்காமம் பகுதியில் சமைத்து வழங்கப்பட்ட உணவு விசமடைந்தமைக்கு ஒருவகை பக்டீரியாவே காரணமென உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை, இந்த விடயத்தை உறுதிப்படுத்துவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். மக்கள் உட்கொண்ட இறைச்சினூடாகவே இந்த பக்டீரியா தொற்று

மேலும்...
கிழக்கின் கணக்கு

கிழக்கின் கணக்கு 0

🕔12.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஏனைய இரண்டும் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளாகும். எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் இந்த மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு – செலவுத் திட்டத்துக்குள் இந்த

மேலும்...
தணிகிறது வெப்பம்: அம்பாறை மாவட்டத்தில் மழை

தணிகிறது வெப்பம்: அம்பாறை மாவட்டத்தில் மழை 0

🕔12.Apr 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், இன்று புதன்கிழமை இரவு 9.30 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் 33 செல்சியஸ் எனும் அதிக பட்ச வெப்பம் நிலவி வந்தமையினால், மக்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். அதி கூடிய இந்த வெப்ப

மேலும்...
புதிய தேர்தல் முறைமைக்கு, மு.காங்கிரஸ் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கின்றது: சம்மாந்துறையில் ஹக்கீம்

புதிய தேர்தல் முறைமைக்கு, மு.காங்கிரஸ் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கின்றது: சம்மாந்துறையில் ஹக்கீம் 0

🕔12.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் – புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் தொகுதிவாரியான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தப்பட்டால், முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சந்தேகத்துக்கிடமான நிலைக்கு வந்துவிடக்கூடும் என்று மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். எனவே, இந்த திருத்தத்துக்கு நாங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்கான மாற்று முறையாக எங்களது பிரேரணையை முன்வைத்து, அதனை பரிசீலனைக்க

மேலும்...
சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்

சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான் 0

🕔12.Apr 2017

சிரியாவில் ர­சா­யன வாயு தாக்­குதல் மூலம் அப்­பாவி மக்­களை கொன்று குவித்த பசர் அல் அசாத் மற்றும் ரஷ்ய படை­யி­னரின் செயற்­பா­டு­களை இலங்கை அர­சாங்கம் பகி­ரங்­க­மாக கண்­டிக்க வேண்டும் என நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.அத்­துடன் இதற்கு பதில் தாக்­கு­தலை மேற்கொண்ட அமெ­ரிக்க படையினர், எல்லை மீறியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.சிரி­யாவின் இட்லிப் பகு­தியில்

மேலும்...
ஜோன்ஸ்டன் பெனாண்டோ தூக்கப்பட்டார்; அமைப்பாளர் பதவி பறிபோனது

ஜோன்ஸ்டன் பெனாண்டோ தூக்கப்பட்டார்; அமைப்பாளர் பதவி பறிபோனது 0

🕔11.Apr 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரட்டிய அமைப்பாளர் பதவியிலிருந்து, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார் என்று, ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெற்றிடமான குறித்த அமைப்பாளர் பதவிக்கு, பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதேபோன்று, எதிர்காலத்தில் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர்

மேலும்...
உதவிகளை சிறிதாகப் பிரித்து அதிகமானோருக்கு வழங்குவதை விடவும், முழமையாக ஒரு சிலருக்கு வழங்குவது மேலானதாகும்: ஷிப்லி பாறுக்

உதவிகளை சிறிதாகப் பிரித்து அதிகமானோருக்கு வழங்குவதை விடவும், முழமையாக ஒரு சிலருக்கு வழங்குவது மேலானதாகும்: ஷிப்லி பாறுக் 0

🕔11.Apr 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –நிதி ஒதுக்கீடுகளை, வெறுமெனே சிறு சிறு உதவிகளாக பிரித்து அதிகமான நபர்களுக்கு வழங்குவதை விடவும், மக்களுக்கு பயன்படக்கூடிய உதவித் திட்டங்களை, ஒரு சிலருக்கேனும் முற்றுமுழுதாக பெற்றுக் கொடுப்பதனூடாகவே அவ்வுதவித் திட்டங்கள் பிரேயோசனமுள்ளவையாக அமையும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்

மேலும்...
வைத்தியசாலைக் கட்டடத்தை, ஹக்கீம் திறந்து வைத்தார்

வைத்தியசாலைக் கட்டடத்தை, ஹக்கீம் திறந்து வைத்தார் 0

🕔11.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் –சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தில் இயங்கிவந்த ஆயுர்வேத வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு, அவ் வைத்தியசாலைக்கான வெளிநோயார் பிரிவு கட்டடத் தொகுதியை நேற்று திங்கட்கிழமை மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை,

மேலும்...
இறக்காமம்: கந்தூரிச் சோறு, நஞ்சான துயரம்

இறக்காமம்: கந்தூரிச் சோறு, நஞ்சான துயரம் 0

🕔11.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – சுனாமிக்குப் பிறகு அம்பாறை மாவட்டத்தில் பெரும் அனர்த்தத்தினை ஏற்படுத்திய அந்தச் சமையல் – பிரமாண்டமான தயார் படுத்தல்களுடன் கடந்த புதன்கிழமை அதிகாலை ஆரம்பமானது. வாங்காமம் பகுதியிலுள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் அந்த சமையலை ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்களின் நிதியுதவிகளைப் பெற்று, சோறு, கறி சமைத்து ஊருக்குப் பங்கிடும்

மேலும்...
தொழினுட்பக் கல்விச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

தொழினுட்பக் கல்விச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 0

🕔11.Apr 2017

இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, சம்மாந்துறை தொழினுட்பக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, அதன் தலைவர் எஸ்.எச்.எம். சல்மான் தலைமை தாங்கினார். இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையானது,  இலங்கையின் பதவிநிலைசார் நிறைவேற்றுத்தர பதவிகளுள் ஒன்றாகும்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்