Back to homepage

பிரதான செய்திகள்

மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட்

மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட் 0

🕔7.Sep 2017

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் செயலாளராகச் செயற்பட்டு வந்த மன்சூர் ஏ. காதரை நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு நிஸாம் காரியப்பரை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நியமித்துள்ளார். இந்த நியமனத்துக்கு முன்னதாக, கட்சியின் பிரதி செயலாளராக நிசாம் காரியப்பர் செயற்பட்டு வந்தார்.

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை 0

🕔7.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக, பௌத்த சமய நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான ‘சில்’

மேலும்...
இலங்கை – பங்களாதேஷ் கூட்டு வேலைத்திட்ட அமர்வு, வருட இறுதியில் இடம்பெறும்: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

இலங்கை – பங்களாதேஷ் கூட்டு வேலைத்திட்ட அமர்வு, வருட இறுதியில் இடம்பெறும்: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

இலங்கைக்கும் பங்களாதேஷூக்குமிடையிலான கூட்டு வேலைத்திட்ட குழுவின் உயர்மட்ட அமர்வு, இந்த வருட இறுதிப்பகுதியில் நடைபெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் டொபையில் அஹமட்டை சந்தித்து பேச்சு நடத்திய பின்னரே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரண்டு

மேலும்...
ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது

ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது 0

🕔7.Sep 2017

– சலீம் றமீஸ் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது, மனித உரிமைகளை மீறி அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிருகத்தனமான இனப்படுகொலைகளை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ரோஹிங்யவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடன் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினையும், மியன்மார் அரசாங்கத்தினையும் இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் எனவும், அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கிழக்கு

மேலும்...
கண்கட்டி விளையாட்டு

கண்கட்டி விளையாட்டு 0

🕔7.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான் அரசியல் அரங்கு நிறைந்து போயுள்ளது. ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர், இவை தொடர்பில் எதுவிதப் புரிதல்களும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். படித்த மட்டத்தவர்களிடம் கூட, இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தெளிவுகளைக்

மேலும்...
தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை, சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டார். சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினுடைய விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்து நள்ளிரவு வரை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பேசும்போதே மேற்கண்ட விடயத்தை

மேலும்...
ஓடிக்கொண்டிருந்த மூட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டது; தப்பித்தார் ஓட்டுநர்

ஓடிக்கொண்டிருந்த மூட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டது; தப்பித்தார் ஓட்டுநர் 0

🕔7.Sep 2017

– க. கிஷாந்தன் –மோட்டார் சைக்கிளொன்று ஓடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென தீப்பற்றிக் கொண்ட சம்பவமொன்று பெனியன் சந்தி, மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மோட்டார் சைக்கிளை விட்டும் குதித்தமையால் தீக்காயங்கள் இன்றித் தப்பிததுக் கொண்டார். இந்த மோட்டர் சைக்கிள் எரிவதைக் கண்ட பிரதேசவாசிகள் மற்றும்

மேலும்...
‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு

‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு 0

🕔6.Sep 2017

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி எம்.ஏ. ஜெமீலுக்கு, மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் தொடர்ந்தும் முன்னிலை வழங்கினால், தான் முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்

மேலும்...
நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத்

நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத் 0

🕔6.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – புறக் கண் பார்வை இழந்திருந்த போதும், ஒளி பொருந்திய அகக் கண்ணும் உள்ளொளிப் பிரவாகவும் கிடைக்கப்பெற்ற வரகவியான மீரா உம்மா; தமிழ் நாட்டார் பாடல்கள் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் முன்னணி செயற்பாட்டாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் நாட்டார்

மேலும்...
பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது

பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது 0

🕔6.Sep 2017

மத்திய வங்கியின் பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள் அர்ஜூன் அலோஸியஸுக்குக் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது. அர்ஜூன் அலோஸியஸுக்கும், பர்பேசுவல் ட்ரேஸரிங் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் மூலம், இந்தத் தகவலை பிணை முறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும்...
கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார்

கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார் 0

🕔6.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – நாட்டார் பாடல்களைப் பாடுவதிலும், சுயமாக பாடல்களை இட்டுக் கட்டுவதிலும் புகழ்பெற்ற மீரா உம்மா, இன்று புதன்கிழமை இறக்காமத்தில் காலமானார். கண் பார்வை இழந்த இவர், தனது கணீர் குரலால் நாட்டார் பாடல்களைப் பாடுவதில் கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்றவராவார். இவருடைய பாடும் திறமைக்காக இவருக்கு தேசிய ரீதியிலும், பிராந்தியத்திலும் ஏராளமான

மேலும்...
எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதியின் கரங்களை, சிறுபான்மை மக்கள் பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதியின் கரங்களை, சிறுபான்மை மக்கள் பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை 0

🕔6.Sep 2017

– ஆர். ஹஸன் – “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதனால், கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை – அந்தஸ்த்து கிடைத்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை சிறுபான்மை சமூகம் பலப்படுத்த வேண்டும்” என புனர்வாழ்வு மற்றும்

மேலும்...
புதிய யாப்பு தேவையில்லை; மஹிந்த பிடிவாதம்

புதிய யாப்பு தேவையில்லை; மஹிந்த பிடிவாதம் 0

🕔6.Sep 2017

புதிய அரசியல் யாப்பினூடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பேசாமல் விட்டால், மக்களுக்குச் செய்யும் துரோகமாக அது அமைந்து விடுமென்றும் அவர் கூறினார். நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை மாலை கலந்து கொண்டு உரையாற்றிய போதே, முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தனக்கு எதிரான பிரசாரங்களையே ஊடகங்கள்

மேலும்...
கார் – முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி, மூவர் படுகாயம்

கார் – முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி, மூவர் படுகாயம் 0

🕔6.Sep 2017

– க. கிஷாந்தன் – பட்டிப்பொல 24ம் கட்டை,  நுவரெலியா – ஹோட்டன்தென்ன பிரதான வீதியில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.பட்டிப்பொலவிலிருந்து ஹோட்டன்தென்ன பகுதியை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், ஹோட்டன்தென்னவிலிருந்து பட்டிப்பொல பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.முச்சக்கரவண்டியில்

மேலும்...
அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர்

அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர் 0

🕔6.Sep 2017

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, இன்று புதன்கிழமை காலை சமூகமளித்தார். கிரிபத்கொடயில் அமைந்துள்ள 80 பேர்ச் அளவான அரச காணியில் ஒரு பகுதியை, இவர் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. களனி பிரதேச சபையின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்