முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் சகோதரர் ஜவ்பர் படுதோல்வி; எதிர்த்து களமிறங்கிய உவைஸ் வென்றார் 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் இக்ரஹ் வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் சகோதரர் எம்.எஸ். ஜவ்பர் படுதோல்வியடைந்துள்ளார். அட்டாளைச்சேனை இக்ரஹ் வட்டாரத்தில், ஜவ்பரை எதிர்த்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் வெற்றியீட்டியுள்ளார். அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட முன்னாள்